CATEGORY

முக்கியச் செய்திகள்

சிறந்த சமூக சேவையாளர்களுக்கான விருது

(எம்.எம்.ஜபீர்)   ஸ்ரீ லங்கா முஸ்லிம் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்  சிறந்த சமூக சேவையாளர்களுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பைஸால் பளீல் தலைமையில்...

கல்முனை சாஹிறா கல்லூரியின் சாரணிய வலுவூட்டும் அமைப்பு

  -எம்.வை.அமீர்,எம்.எம்.ஜபீர்- சாரணிய பணியில் பல்வேறு சாதனைகளைப்படைத்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய சாரணர்களால், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய சாரணர் அமைப்பு என்ற பெயரில் அமைப்பு ஒன்று 2015-04-14 ல் உதயமானது. கல்முனை சாஹிரா...

கிரிக்கெட் இறுதிசுற்று போட்டி

,`;jp]hk;> mf;fiug;gw;W. mf;fiug;gw;W gl;babg;gpl;b kah]; tpisahl;Lf; fofj;jpdhy; elhj;jg;gl;l 21 taJf;Fl;gl;lth;fSf;fhd fpwpf;fl; Rw;Wg; Nghl;bapd; ,Wjpg; Nghl;b New;W Kd;jpdk; mf;fiug;gw;W K`k;kjpah fpuhk mjhcy;yh tpisahl;luq;fpy; kah]; tpisahl;Lf; fofj;...

சர்வதேச பொலிசாருக்கு வீசா வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஜோன் !

   சர்வதேச பொலிஸார் (இன்டெர் போல் )எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு வருகை தருவதற்கு கடவுச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது அமைதி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக சர்வதேச பொலிஸார்...

பாடசாலை மாதிரி தோட்டம் அமைக்கும் வேலைத்திட்டம்!

எம்.எம்.ஜபீர் நற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலத்திலய  வளாகத்தில் பாடசாலை  மாதிரி தோட்டம் அமைக்கும் வேலைத்திட்டம் பாடசாலை அதிபர் எம்.எல்.ஏ.கையூம் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு கைத்தொழில் மற்றும் வணிகதுறை அமைச்சரின் இணைப்பளரும் அகில் இலங்கை மக்கள்...

புது வருட கொள்வனவு!

எம்.ஐ.எம்.றியாஸ்   நாளை புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்டத்தில் பொருட்கள் கொள்வனவு செய்வதில் மக்கள் என்றும் இல்லாதவாறு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் கரையோரப்பிரதேசங்களில் என்றும் இல்லாதவாறு அளவுக்கதிகமான தற்காலிக கடைகளைகள்...

தொகுதி வாரி கலப்பு தேர்தல் முறையில் முஸ்லிங்களுக்கு கிடைக்க வேண்டிய பிரதிநிதித்துவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் – கி.மா.சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்

  எம்.ஐ.எம்.றியாஸ்  யார் விரும்பினாலும், விரும்பாது விட்டாலும் இன்று நாட்டில் தொகுதி ரீதியிலான கலப்பு முறைத் தேர்தல் பற்றிய கருத்தாடல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் அது சாத்தியமாகாது விட்டாலும், அதற்கு அடுத்து வருகின்ற தேர்தல்கள்,...

உயர்நீதிமன்றம் செல்கிறார்கள்!

               ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட எஸ்.எம். சந்திரசேன, டி.பீ. ஏக்கநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகிய ஐவருமே கடந்த சனிக்கிழமை நீக்கப்பட்டிருந்தமை...

வாகரையில் சுகாதார சேவை நிலையம்!

V.vy;.V.wgPf; gph;njs]; நிந்தவூர்  thfiug; gpuNjr nrayhsh; gpuptpYs;s fjpuntspapy; fpof;F khfhz Rfhjhu mikr;rpdhy; &gha; 50 ,yl;rk; nrytpy; “Nty;l; tprd;” mDruidapy; Gjpjha; eph;khzpf;fg;gl;l Rfhjhu Nrit epiya fl;blj; jpwg;G tpoh ,d;W...

நச்சுத் தன்மையான உணவுப் பொருட்களால் நாளுக்கு நாள் செத்துக் கொண்டிருக்கின்றோம் – மாகாண அமைச்சர் மன்சூர் –

V.vy;.V.wgPf; gph;njs]; நிந்தவூர் murhq;fj;jpd;  E}Wehs; Ntiyj; jpl;lj;jpd; fPo; rk;khe;Jiwg; gpuNjrj;jpYs;s fw;gpzpj;jha;khUf;Fk;> ghY}l;Lk; jha;khUf;Fk; rj;JzT toq;Fk; Ntiyj;jpl;lj;jpd; Muk;g epfo;T ,d;W (11) rk;khe;Jiw gpuNjr Rfhjhu Nritfs; gzpg;ghsh; gzpkidapy;...

அண்மைய செய்திகள்