பொழுதுபோக்குமுக்கியச் செய்திகள் நுவரேலியா வசந்த காலம் ஆரம்பம் ! 15th April 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print ஆர்.குல்ஸான் எபி சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்ற இலங்கையின் நுவரேலியாவின் வசந்தகால கொண்டாட்டங்கள் மிகவும் விமர்சையாக அரம்பிக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். Facebook WhatsApp Viber Twitter/X Print