CATEGORY

முக்கியச் செய்திகள்

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நாளை திங்­கட்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்­கவை சந்­தித்து பேச்சு வார்த்தை நடந்­த­வுள்­ளது!

 வடக்கு, கிழக்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்­சி­னைகள் மற்றும் நிர்­வாக மாற்­றங்கள் குறித்து வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல், அரசு இழுத்­த­டிப்பு போக்கை கடைப்­பி­டிப்­பது குறித்து தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு நாளை திங்­கட்­கி­ழமை பிர­தமர் ரணில்...

வட , கிழக்கில் வாழும் தமிழ் , முஸ்லிம் மக்கள் ஒருபோதும் பிரிந்து வாழ முடியாது என்கின்றார் – பொன் செல்வராசா பாராளுமன்ற உறுப்பினர் !

  V.vy;.V.wgPf; gph;njs];  “yq;fh Gwz;l; epT+];. nlhl; nfhk;” ,izaj;js mq;Fuhh;g;gz epfo;T New;W (25) mf;fiug;gw;W rP.vg;.rP N`hl;lypy; ,lk;ngw;wJ. rpNu;l ClftpayhsUk;>“yq;fh Gwz;l; epT+];. nlhl; nfhk;” ,izaj;jsj;jpd; gzpg;ghsUkhd V.vy;.wkP]; jiyikapy;...

நிலநடுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் மக்களின் கண்ணீரை துடைக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் மோடி!

 நிலநடுக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள நேபாளம் மக்களின் கண்ணீரை துடைக்க இந்தியா முயற்சி செய்யும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ என்ற பெயரில் நாட்டு...

தி.மு.க. தலைவர் கருணாநிதியை விஜயகாந்த் இன்று சந்தித்த போது………

தி.மு.க. தலைவர் கருணாநிதியை விஜயகாந்த் இன்று சந்தித்த போது தனது திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காட்டினார்.  அதில் கருணாநிதியும், தயாளுஅம்மாளும் விஜயகாந்தை ஆசீர்வதிக்கும் அந்த படத்தை பார்த்ததும் கருணாநிதி மகிழ்ச்சியில் சிரித்தார்.  திருமண புகைப்படத்தை...

இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா…! வெளியே தெரியாத உண்மைகள்> இந்த நொடியில் என் மனதில்….(25/04/15) …… மனோ கணேசன் !

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் , மனோ கணேசன் அவர்களின் முகப் புத்தகத்திலிருந்து ........ <ஆனால்..., இன்று மட்டும் கொஞ்சம் நிம்மதியாக தூங்கலாம், அம்மா...! வெளியே தெரியாத உண்மைகள்> இந்த நொடியில் என் மனதில்….(25/04/15)...

19வது அரசியலமைப்பு திருத்ததிற்கு ஆதரவாக நாளை ஐக்கிய தேசிய கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது !

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்களிப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்றை நாளை திங்கட்கிழமை 27 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு அருகில் நடத்த  ஐக்கிய தேசியக் கட்சி...

நேபாள மக்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை அரசினால் 4 வைத்திய நிபுணர்கள் மற்றும் 48 இராணுவத்தினர் அனுப்பி வைப்பு!

நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுடன் முதலாவது விமானம் இன்று (26) அதிகாலை புறப்பட்டுச்சென்றது. நிவாரணங்களுடன் சென்ற குழுவில் வைத்திய நிபுணர்கள் நால்வர் உள்ளிட்ட 48 இராணுவ உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாக...

நேபாளத்தில் 80 வருடங்களின் பின்னர் மிக மோசமான பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,900 இற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது!

  நேபாளத்தில் ஏற்பட்டுள்ள  மிக மோசமான  பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,800 இற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.  நேபாளத்தில் சுமார்  80...

லங்கா ப்ரொண்ட் நியூஸ் அறிமுக விழாவில் எமது ஊடகவியலாளர்களின் கமராக்களில் பிடிபட்டவை!

 எ.ஜி.எ.கபூர் , எ.எல்.ரபீக் பிர்தௌஸ்  “yq;fh Gwz;l; epT+];. nlhl; nfhk;” ,izaj;js mq;Fuhh;g;gz epfo;T New;W (25) mf;fiug;gw;W rP.vg;.rP N`hl;lypy; ,lk;ngw;wJ.                 

லங்கா ப்ரொண்ட் நியூஸ் அறிமுக விழா!

எ.ஜி.எ.கபூர்,எ.எல்.ரபீக் பிர்தௌஸ்   லங்காப்ரொண்ட் நியூஸ்  ,izaj;jsj;jpd; mwpKf tpoh New;W (25.04.2015) gpw;gfy; 3.00 kzpf;F mf;fiug;gw;W gpujhd tPjpapy; mike;Js;s டி.எப்.சி  N`hl;lypy; kpff; Nfhyhfykhf  eilngw;wJ.  லங்காப்ரொண்ட் நியூஸ் ,izaj;jsj;jpd; nra;jpg; gzpg;ghsh; Clftpayhsh; V.vy;.ukP]; jiyikapy;...

அண்மைய செய்திகள்