CATEGORY

முக்கியச் செய்திகள்

அரசியல் அனாதையாகிய மஹிந்த -சரத் பொன்சேகா

நாட்டின் முக்­கிய பொறுப்­பு­களில் இருந்த தம்மை போன்ற பலரை பழி­வாங்­கி­ய­மை­யி­னா­லேயே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ இன்று அர­சியல் களத்தில் அநா­தை­யா­கி­யுள்­ள­தாக ஜன­நா­யக கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.   சர்­வ­தேச...

24 பேர் கைது….

காவத்தை கப்பெல ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 24 பேரை  இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். அத்தோடு மாணிக்கக் கல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு பெகோ இயந்திரங்களும்  ஒரு ட்ரெக்டர் வண்டியையும் கைப்பற்றியுள்ளனர். கைது...

இளைஞர் விளையாட்டு புத்துணர்வு வைபவம்!

றியாஸ் இஸ்மாயில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானம் அனைத்து வசதிகளையும் கொண்ட மைதானமாக அபிவிருத்தி செய்யப்படும் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான...

வெசாக் பண்டிகை ….

; epiyaj;jpw;F Kd;dhy; ghhpa ntrhf; ge;jy;fs; eph;khzpf;fg;gl;LtUfpd;wd.jiyikaf nghyp]hh; ,jid eph;khzpj;J tUfpd;wdh;. ,uhZtj;jpdh; nghyp]hh; Kg;gilapdUk; ntrhf; Njhuzq;fisAk; ge;jy;fisAk; mikj;J tUfpd;wdh;. kl;lf;fsg;G =kq;fsuhk u[kfh tpfhiuapYk; ntrhf; gz;bifapid xl;b...

இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் சீமாட்டிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இளவரசர் கேட் மிடில்டன் தம்பதியருக்கு பெண் குழந்தை , இது அந்த தம்பதியரின் இரண்டாவது குழந்தையாகும். லண்டனிலுள்ள செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் இந்தப்...

சந்திப்பு ….

இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.  இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்துள்ள அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும்...

சடலம் மீட்பு …

;jh; ,d;W (2.5.2015)rdpf;fpoikez;gfy;  kl;lf;fsg;G fy;yb thtpNahuk;  rlykhf kPlfg;gl;Ls;shh;.  kl;lf;fsg;G fy;yb wpituh tpLjp tPjpg;gf;fkhfTs;s thtpapypUe;J ,th; rlykhf kPfg;gl;Ls;sjhf fhj;jhd;Fb nghyprhh; njhptpj;jdh;.  gpujhd tPjp fpuhd; gpuNrj;ijr; Nrh;e;j Qhdkzp...

ஐம்பெரும் விழா….

(m~;ug; V rkj;)  k`pe;j uh; fl;rpapd; Njrpa jiytUk; ifj;njhopy; kw;Wk; tzpf mikr;rh; wrhj; gjpAjPd; njhptpj;jhh;. vUf;fyk;gpl;bapy; ,d;W Kw;gfy; ,lk;ngw;w Ik;ngUk; tpohtpy; gpujk tpUe;jpduhf fye;J nfhz;l mikr;rh;...

நாடாளுமன்றை கலைக்க விடமாட்டோம் – எதிர்க் கட்சித் தலைவர் !

அர­சியல் அமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­ட­வுடன் ஜன­நா­யகம் வென்­றெ­டுக்­கப்­பட்­ட­தாக கூறு­வது தவ­றா­னது. சுயா­தீன செயற்­பா­டு­களை பலப்­ப­டுத்த வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கடமை என எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­ல டி சில்வா தெரி­வித்தார். 19ஐ...

மூவின மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கவும் மக்கள் விடுதலை முன்னணியால் மட்டுமே முடியும் – அனுர குமார !

நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்­லவும் தொழி­லாளர் சமூ­கத்தை பாது­காக்கும் அர­சியல் பாதை­யினை அமைக்­கவும் நாம் தயார். பிர­தான இரு கட்­சி­க­ளை யும் நம்பி இனியும் மக்கள் ஏமாற வேண்டாம் என மக்கள்...

அண்மைய செய்திகள்