கணவன், குழந்தைகள், குடும்பத்தினர் என அனைவரின் உடல்நலனையும் கவனித்துக்கொள்ளும் பெண்கள், தங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது இல்லை. இதனால் 40 வயதை நெருங்குவதற்குள் நடை தளர்ந்து, மூட்டுவலி, முதுகுவலி என முடங்கிப்போய் விடுகின்றனர்....
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆண்மீனின் துணையின்றி தாமாகவே குஞ்சுபொறித்த வாள்மீன்களைக் (கோலா மீன்கள்) கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்குமுன்பும் இப்படியான வித்தியாசமான குஞ்சுபொறிக்கும் முறையை மீன் தொட்டிகளில் அல்லது தனியாக சோதனைக்கூடங்களில் வளர்க்கப்படும் பெண்...
பிரிட்டன் நாட்டை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் கண்களை சுயமாக பரிசோதனை செய்து கொள்ளும் புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.
பீக் (Portable Eye Examination Kit (Peek) app என பெயரிடப்பட்டுள்ள இந்த...
இஸ்ரேலின் ஜெருசெலம் நகரத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வதற்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கால்வாய் ஒன்று இஸ்ரேலின் ஹார் ஹோமாவிற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் குழாய் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது...
ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில்(சீனி) இருந்து பெரும்பாலும் வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மோர்பின் மற்றும் அதுபோன்ற மருந்துகளை தயாரிக்கும் முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட், சர்க்கரையில் இருந்து மோர்பினை உருவாக்குவதற்கான...
கர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
வலி நிவாரணியாக பலராலும் பயன்படுத்தப்படும் பரசிட்டமோல் எலிகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து...
புவி வெப்பமடைதல் காரணமாக உலகிலுள்ள உயிரினங்களில் 13 இல் ஒன்று முற்றிலுமாக அழியும் என அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கனக்டிக்கட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சூழலியல் வல்லுநர் மார்க் அர்பன், புவி வெப்பமடைதலால் உயிரினங்களுக்கு...
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கியுள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கியூரியோசிற்றி விண்கலமானது அந்தக் கிரகத்திலான சூரிய அஸ்தமனம் தொடர்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி...
கட்டுப்பாட்டை இழந்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்த ரஷ்ய விண்கலம், பூமியின் சுற்றறுவட்ட பாதையில் நுழைந்தபோது வெடிக்க செய்யப்பட்டு விட்டது என்று ரஷ்ய விண்வெளி நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இன்று (08) மாஸ்கோ நேரப்படி அதிகாலை 5.4...
ஸ்மார்ட் போன்கள் வழியாக மெசஞ்சர் ஆப் முலம் இலவசமாக வீடியோ அழைப்பு செய்யும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஆன்ட்ராய்ட் மற்றும் வின்டோஸ் செயலி தளத்தில் இது இயங்கும். இந்த மெசஞ்சர்...