CATEGORY

பொழுதுபோக்கு

வாழ்க்கை வண்டி

Mohamed Nizous சின்ன வயசினிலே CTB பஸ்ஸினிலே இன்னல் பல பட்டு இறுகி நிற்க கால் வலிக்கும். யாரு இறங்குவான் எப்ப சீற் காலியாகும் பார்த்துப் பார்த்தே பக்கவாட்டில் கண் நோகும். பஸ் ஸ்லோ ஆக பட படண்ணு பலர் இறங்க உற்சாகம் பொங்க ஓடிப் போய் உட்கார வா மகன்...

காடும் இல்லா முக்காடுகள்..(வில்பத்து)

காடும் இல்லா முக்காடுகள்.. Mohamed Nizous ஓடு என்று விரட்டினார் அன்று காடு என்று மிரட்டுகிறார் இன்று ஆட்கள் மாறினாலும் அநியாயம் மாறவில்லை. வீடு இருந்த இடத்தில் வேப்ப மரம் முளைத்ததனால் பாடு பட்ட நிலத்தில் பற்றைக் காடு வளர்ந்ததனால் அனந்தரச் சொத்து நிலம் வனாந்திரமாய் மாறிடுமோ? பிள்ளைகள் தவழ்ந்து...

சுனாமி

Mohamed Nizous அந்த நடுக்கத்தை நினைத்தால் இன்னும் நடுங்குகிறது இதயத்துக்குள். ஒன்பதைத் தாண்டி உலுக்கிய குலுக்கம். கடலைத் தீண்டி காவு கொண்ட கலக்கம். கடலை தின்ற படி கடலை ரசித்து வாழ்ந்தவரின் உடலைக் காவு கொண்ட உப்பு நீரின் கோரம். அலை கொண்ட கடல் ஆளை கொன்ற கடலாகி அழவைத்து தொழ வைத்த நிகழ்வு. பன்னிரண்டு வருடங்கள் பறந்து...

நபியின் தோழரும் fbயின் வீரரும்

Mohamed Nizous காலித் இப்னு வலீத் போல கர்ஜனை செய்யும் போராளி, போலி ஐடியில் மறைந்திருப்பார் புதுமை மிகுந்த வீரம் இது. உமரின் வீரம் வேண்டுமென உரக்க உறுமும் போராளி குமரின் ஐடியைக் கண்டுகொண்டால் குழைவார் இன்பொக்ஸில் சலாம் சொல்லி. அலியின் அறிவை fbயில் அளிக்கும்  கல்விப்...

துருக்கித் துப்பாக்கி

Mohamed Nizous அலப்போவில் நடந்த அராஜக தாக்குதலின் இழப்பைத் தாங்க முடியா இளைஞனின் ஆவேசம். கடுமாயான முறையில் கண்டித்தது ஐ நா. இளசுகள் துடித்த போது எங்கே போனது இந்த நைனா? சிறகைப் பிடுங்கினால் சில் வண்டே சீறும் உறவையே பிடுங்கினால் உட்கார்ந்து இருப்பாரா? வல்லரசு கொன்றால் வாய் திறக்க ஆளில்லை. எல்லோரும் சீறுவார் எளியவர்...

ஆப்பிள் ஐபோன் 6 பேட்டரிகள் வெடித்தமைக்கான முக்கிய காரணம் வெளியானது !

சீன நுகர்வோர் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் பெரிதும் குற்றம்சாட்டப்பட்ட ஐபோன் 6 பேட்டரி வெடிப்பு சம்பவங்களுக்கு வெளிப்புற காரணிகள் தான் முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஷாங்காய்...

அட்டாளைச்சேனை அஸ்கரின் ‘இந்த காலைப் பொழுது’ கவிதை நூல் வெளியிட்டு விழா

வசந்தம் எப்.எம்.அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை ஏ.எம்.அஸ்கர் எழுதிய 'இந்த காலைப் பொழுது' கவிதை தொகுதி நூல் வெளியிட்டு விழா இம் மாதம் 17 (17.12.2016) சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு தபால் தலைமை...

ஸ்ட்ரைக் தினத்தில்…

Mohamed Nizous காத்திருந்து காத்திருந்தே கால்கள் கடுக்கும் சாத்தானின் வசனங்களில் சாபங்கள் ஒலிக்கும் தூரத்தில் CTB துளி போல் தெரிகையிலே ஓரத்தில் நிற்பவர்கள் ஓடுவார் பஸ்  பிடிக்க  முதலாளி திட்டுவாரே முகாமையாளர் வெட்டுவாரே மெதுவாக நேரம் போக விதி நொந்து வாடுவார்கள்  எட்டு மாச கர்ப்பிணி போல் புட் போர்ட்டின்  வயிறு தள்ளி பட்டு நசிந்து பஸ் வரும் பார்த்தவருக்கு வெறி வரும்  எப்படியோ புட்போர்ட்டில்  இறுக்கி நெருக்கி ஏறியபின் தொப்பலான வேர்வையினால் தொழிலே வெறுத்துப் போகும். சொந்த வண்டி உள்ளவர்கள் சுகமாகப் போவதனை வெந்து போய் மனசு பார்க்கும் விரக்தியிலே அது சிரிக்கும்  பேருந்துள் வானொலியில் பிரைவேட் பஸ் ஸ்ட்ரைக் பிசுபிசுத்து போனதென்பார் பிஸ்ஸு பிடித்த அதிகாரி  கல் எங்கு பட்டாலும் காலைத்தான் நாய் உயர்த்தும் எல்லா பிரச்சினைக்கும்  இறுதிப்  பலி பொது  மகனே

100-வது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டை சகோதரிகள்!

இங்கிலாந்தில் உள்ள ஸ்டூயர் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் இரெனே குரும்ப்- பிலிஸ் ஜோன்ஸ். இவர்கள் கடந்த 1916-ம் ஆண்டு நவம்பர் 20-ந் தேதி பிறந்தனர். சமீபத்தில் இந்த இரட்டை சகோதரிகள் தங்களின்...

துபாய் நாட்டில் உள்ள பிரபல பூங்காவில் மக்களின் மனங்களை கவரும் மலர் விமானம் !

துபாயில் உள்ள பிரபல பூங்காவில் அந்நாட்டை சேர்ந்த ‘மிராக்கில் கார்டன்’ நிறுவனத்துடன் இணைந்து ‘எமிரேட்ஸ்’ ஏர்பஸ் விமானத்தின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. 72.93 மீட்டர் நீளம், 10.82 மீட்டர் உயரத்துடன், 24.21 மீட்டர் உயர...

அண்மைய செய்திகள்