CATEGORY

பொழுதுபோக்கு

வட புல முஸ்லீங்கள் நினைவாக..!

  எத்தனை நாளைக்கு நாம் இந்த நடைப் பிணமான மனதுக்கு சமாதானம் சொல்லி வாழ்வது...? முள்ளில் நடந்த  அந்த நாட்களில் சொப்பிங் பேக்குடன் சோகமான. வலியுடன் வாழிடம்  தொலைத்து விட்டு இருந்த நகை நட்டுகளையும் கழட்டிக் கொடுத்து விட்டு..வந்தோம் கதறினோம் பதறினோம்.. உதறி எறியப் பட்ட கறி வேப்பிலையாய் தானும் உருகினோம்.. ஒத்துவாரச் சூறாவளியில் கசக்கி வீசப்பட்ட காகிதமானோம்.. எங்களை உள் வாங்க எற்க பார்க்க சில அபிவிருத்திச் சில்லறைகளை சுண்டி விட்டனர்.. மல சலம் கழிக்க ஆடை மாற்ற மானம் போக.. அபயம் தேட ஒழுகிக் கரைந்த அந்தப் புத்தளத்தின் புகலிடக் கொட்டில்கள் கை விரித்தனவே.. திஹாரியிலும் கொழும்பிலும் திரும்பி வராத பந்தாக...

மண்ணும் மனிதனும் !

  எத்தனை முறை கூட்டினாலும் திரும்பத் திரும்ப வந்து சேரும் மண்..   செருப்புக் காந்தத்தில் ஒட்டி படிக்கட்டின் கால் தட்டியில் கண்ணயரும் மண்..   எண்ணிக்கையில்லாத இந்த மண்.. இல்லத்தரசிகளின் எரிச்சலைக் கிளப்பும் மண்...   இம் மண்ணுக்கெல்லாம் இங்கிருந்து அங்கிருந்து கூட்டுகிற தும்புக் கட்டு செம பகைவன்...   மழைக் காலத்தில் வீட்டுக்குள் நுழைய வலிய மல்லுக்கு நிற்கும் பெரு மண்...   பூனையாய் திரும்பத் திரும்பச் சுற்றி வந்து காலை நக்கும் மண்...   மண்ணோடு எவனுக்கும் இரக்கமில்லை.. ஆனாலும்  அந்த மண் துண்டை வாங்க வீடு கட்ட எவனும் சளைப்பதுமில்லை..   இவ்வாறு மண்ணோடு பிரியம்...

கூடி விளையாடு பாப்பா…!

கூடி விளையாடு பாப்பா ஆடும் புலியும்  அலுக்காத சூட்டீனும்   ஓடிப் பிடித்தலும் ஓ அம்மா விளையாட்டும்   கூடி விளையாடிய குதூகல ஆட்டங்கள் படிப்படியாய் மறைய பல்வேறு காரணங்கள்.   ஓட இடமில்லை உள்ள நிலத்திலெல்லாம் மாடி வீடுகள் மண்ணைக் காணவில்லை.   பிள்ளையின் விளையாட்டில் Prestiges பார்க்கும் கூட்டம் அடுத்த வீட்டு பிள்ளையுடன் அண்ட விடவில்லை.   களிசன் போட பழகுமுன்னே டியூசன்...

தேசிய அடையாள அட்டை !

மோசமான போட்டோவினை பத்திரமாய் பாதுகாக்கும் பரிதாபமான அட்டை புடலங்காய் விற்பதிலும் புது டெக்னிக் வந்த பின்னும் அடையாள அட்டையில் -இன்னும் அரசர் கால டெக்னிக் இந்தியப் படைக்குப் பயந்து இரவிரவாய்ப் பாடமிட்ட அட்டையின் இலக்கங்கள் அழியாமல் இன்னும் மனதில் குதிரை ஓடிப் பாஸ் பண்ன குறுக்கால நிற்கும் அட்டை எதிரிட வோட்டைப்...

அபாயா..!

அபாயா +++++++ அபாயா என்பது அவயம் மறைக்கணும் அபயம் அளிக்கணும் அபாயம் தடுக்கணும் ஆனால் சிலரின் செயலால் பரிதாபமானது பர்தா ஆடை. கிறுக்குத் தனமாய் சிறுக்கிகள் சிலபேர் இறுக்க உடுக்கும் சொக்ஸ் அபாயா அதை பொறுக்கிகள் பலரும் உறுக்கிப் பார்ப்பதால் செ(ர்)க்ஸ் அபாயாவாய் சீரழிகின்றது. அபாயா தெரியா அந்தக் காலத்தில் மூத்தம்மா மார் முழுசா மறைத்து உடுத்ததைப் பார்த்து உம்மத் திருந்தனும். உடம்பின் வடிவம் ஊருக்கே தெரிய இடும்பாய் உடுக்கும் இந்த அபாயா படும்பாடு...

பலஸ்’தீ’ன் எரிகிறது …!

பலஸ்'தீ'ன் எரிகிறது  +++++++++++++++++ காஸா எரிகிறது எங்கள் காசால் எரிகிறது. கூசாமல் குடிக்கும் கோலா கொடுக்கின்ற காசால் எரிகிறது காஸா. பலஸ்தீன உயிர்கள் பரிதாபமாக பாதையில் மரணம். அரபுத் தலைகள் அமெரிக்காவின் போதையில் சரணம். முதலாம் கிப்லாவை மூண்றாம் தலத்தை மூட விடலாமா? சுரங்கம் தோண்டி இறங்கச் செய்வதை சும்மா விடலாமா? சலாகுத்தீன் பரம்பரை சைத்தானை விரட்டி பைத்துல் அக்ஸாவை ஜெயித்து மீட்பார். வைத்தும் காப்பார். எறிகின்ற கற்கள் எரிகின்ற...

கனவுகள் !

கனவுகள் +++++++ உம்மா உகண்டாவில் உழுந்து வடை சுடுவார் ஒபாமா திண்டு பார்த்து உறைப்பு என்று சொல்வார் அம்மிக்கு அடியாலே அனகொண்டா ஆ என்கும் கம்பெடுக்க ஓடையிலே கால்கள் கல்லாகும் படித்த வகுப்புக்கள் படமாக ஓடி வரும் பிடித்த பிள்ளையொன்று பேயாக மாறி வரும். சுற்றுலா செல்வதற்காய் சுறுக்காக வெளிக்கிட்டும் சற்றும் நகராது சாலையிலேயே வேன் நிற்கும் வாப்பா...

என் தங்கை….!!

vd; jq;if vd; md;Gj; jq;ifNa  ehd; mOjhy;  eP Xb te;J vd; fz;zPiu Jilj;J tpLfpd;wha;. vd; kPJ cdf;F  epiwaNt md;G ,Uf;fpwJ vd;gJ vdf;F  vg;gNth njupe;J tpl;lJ. md;Gj; jq;ifNa  ,dpNky;  cd;idg; gpupe;J xU tpdhb $l  vd;dhy; tho KbahJ.  -ghj;jpkh `k;jh ]Pdj; rkPk;- 

நீரில் மூழ்கிய முத்து!

துளிர்த்த சிறு பசுந்தளிரே ஊர் மணக்கும் தாளம்பூவே வட்டுக் குருத்து அழகே- செல்லமே என் மொட்டவிழ்ந்த தாமரையே! கரையோடு ஒதுங்கினையோ- கண்ணே நுரை மடியில் தூங்கினையோ. நிலையில்லா வாழ்க்கையென்று அலையோடு சென்றனையோ. நீரிலே முகம் புதைத்து- தங்கமே நீ ஏங்கி அழுகிறாயோ மண்ணோடு தலை சாய்த்து -உயிரே...

நுவரேலியா வசந்த காலம் ஆரம்பம் !

ஆர்.குல்ஸான் எபி   சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்ற இலங்கையின் நுவரேலியாவின் வசந்தகால  கொண்டாட்டங்கள் மிகவும் விமர்சையாக அரம்பிக்கப்பட்டுள்ளன.  இந் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வெளிநாடு மற்றும் உள்ளுர் சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.

அண்மைய செய்திகள்