கார் விபத்து வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி அதிகாலை அதிவேகமாக சென்ற சல்மான்கானின்...
எனக்கும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கும் இடையில் ஏற்கனவே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட போது எனது சகோதரர் கைது செய்யப்பட்டார். இந் நிலையில் மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெற ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள...
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் நுகர்வோர்...
புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்வது தொடர்பில் பொது பலசேனா அமைப்பிற்கும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய விற்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் இச்சந்திப்பை நடத்த...
புதிய தேர்தல் முறை சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பாக அமையும். ஆனால், பல்தொகுதி தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுமானால் சிறுபான்மை கட்சிகளுக்கு சாதகமாக அமையுமென்று தோட்ட உட்கட்ட மைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் புதிய...
திருமணமான ஒருவர் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை போன்றதே மைத்திரி,மஹிந்தவை சந்திப்பதாகும்.
இவ்வாறானதோர் சந்திப்பை நாம் எதிர்க்கின்றோம் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹிந்த அணியின் ஆதரவாளரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார இந்த...
“மைத்திரி - ரணில் ஆட்சி தமிழர் கள் மத்தியில் ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நாம் அவசர கதியில் மாற்றங்க ளைத் திணித்து, மீண்டும் மஹிந்த தலையெடுக்க இடம் கொடுக்க விரும்பவில்லை”...
முன்னாள் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பியின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதற்கு ஐ.தே.க. எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.ம.சு.மு.வில் இணைந்த...
அமைச்சராக பதவி வகித்தபோது சதொச நிறுவனங்களிலிருந்து சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்று பணம் வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பிலே இவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு, நிபந்தனைகள் அற்றவகையில்...