CATEGORY

அரசியல்

அம்பாறை மாவட்டத்தில் வீடமைப்பு கடன் வழங்கும் திட்டம் !

m];ug; V . rkj; mk;ghiw khtl;lj;jpy; mikr;rh; r;. mkPH;mypAk; mk;hghiw khtl;l murpay; gpuepjpfSk; fye;J nfhs;thh;fs;. mNj jpdk; gpw;gfy; 4.00 kzpf;F nkhzuhfiy khtl;lj;jpy; 850 FLk;gq;fSf;Fk; mikr;rh; r[pj;jpdhy;...

“மகிந்தவுக்கு இடமில்லை “-மைத்திரி

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷவை ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் சார் பில் போட்­டி­யி­டு­வ­தற்கு ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­துள்ளார். கட்­சியின் ஒற்­று­மையைக் கட்­டிக்­காப்­ப­தற்கு நான்...

அமெரிக்க ஆய்வு கூடத்துக்கு ஆந்திராக்ஸ் நோய்க்கிருமிகளை அனுப்பியதால் பரபரப்பு !

அமெரிக்க சுற்றுச்சூழலில் நிலவும் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் ராணுவ தலைமையகமான பெண்டகனில் பரிசோதனைக்கூடம் இயங்கி வருகிறது. இங்கிருந்து மாகாண ஆய்வுக்கூடங்களுக்கு அடிக்கடி நோய்க்கிருமிகளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் மேரிலாந்து,...

மாணவி சீரழிக்கப்பட்ட ஒளிப்பதிவு வெளிநாட்டுக்கு அனுப்பும் திட்டம் நடைபெற்றுள்ளது!

  வடக்கில்  மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண  சம்பவமாக  கணிக்க முடியாது.  மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து  சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே  இதற்கு...

விலகிய நால்வருக்கும் பதிலாக புதிய எம்.பி.கள் நியமிக்கப்படுவர் !

  அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியின் நான்கு அமைச்சர்களுக்கும்  பதிலாக சுதந்திரக் கட்சியிலிருந்து   புதிய   எம்.பி. க்கள்  அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள்.  நான்கு அமைச்சர்கள் விலகியமையினால்  அரசாங்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று...

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் கிடைக்காவிடின் மக்களை அணி திரட்டி வீதிக்கு இறங்குவோம் !

-Neu;fhzy; :- gp.vk;.vk;.V.fhju;- rha;e;jkUJ cs;Shuhl;rp kd;w tptfhuk; Nju;jy; thf;FWjpahfp tplf;$lhJ vd;gjpy; ehk; kpfTk; Fwpahf ,Uf;fpNwhk; vd rha;e;jkUJ kWkyu;r;rp kd;wj;jpd; nrayhsu; fyPy; v]; K`k;kj; njuptpj;Js;shu;. rha;e;jkUJf;F jdpahd...

“மீன்பிடி தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது “-இந்திய வெளிவிவகார அமைச்சு !

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பான விவகாரத்தில், இலங்கையின் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ள முடியாதென இந்தியா அறிவித்துள்ளது. இரண்டு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்மானமொன்றை மீனவர்கள் விவகாரத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்...

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு !

  பாராளுமன்றத் தேர்­த­லுக்­கான அனைத்து செயற்பா­டு­களும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரும் நிலையில் தீயணைப்புப்படை பிரி­வினர் போல் தேர்தலுக்கான தயார் நிலையில் இருப்­ப­தாக தேர்தல்கள் ஆணை­யாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அர­சா­னது பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்­றுக்குச்...

அமைச்சரவை அங்கீகாரம் !

அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக வர­வுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்­பான சட்­ட­மூ­லத்­துக்கு நேற்­றி­ரவு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. எனினும் சட்ட மூலத்தில் மேலும் திருத் தங்களை உள்வாங்குவதற்கும் அது தொடர் பில் ஆராய்வதற்கும்...

அண்மைய செய்திகள்