நாட்டின் பிரதமராகும் ஆசையிருந்தால் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவிடம் பகிரங்க சவால் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்களால் மாத்திரமே தம்மை பிரதமர் பதவியிலிருந்து நீக்க முடியும்...
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு, கொட்டை நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவிட்டது. தனக்கு கடந்த 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட சலி பிரச்சினை...
தன்னை சிங்கப்பூருக்கு வருமாறு அழைப்பு கிடைத்துள்ள போதிலும், இந்த நாட்டுக்கு என்னுடைய தேவை உள்ள இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டுச் செல்லமாட்டேன் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது...
அஸ்ரப் ஏ சமத்
வரப்பத்தான் சேனை முன்னாள் முஸ்லீம் காங்கிரசின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்து...
மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகுமிடத்து இலஞ்ச ஊழல் விசாரணை பொலிஸ் பிரிவில் இருக்கும் கான்ஸ்டபிள் முதல் அனைவரையும் தூக்குமேடையில் ஏற்றி கொல்லுவார் என தென்மாகாண பிரதிஅமைச்சர் டீ.வி உபுல்,தெரிவித்திருத்த கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக...
வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள், அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்காக புதிய அரசாங்கத்தினால் 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துசமய விவகார அமைச்சு தெரிவித்தது.
ஒரு குடும்பத்துக்கு...
வர்த்தமானியில் வெளியிடவுள்ளதாக பொது நிருவாக மற்றும் உள்ளூராட்சி அமைச் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட சுமார் 6000 உள்ளூராட்சி வட்டாரங்களை இம்மாதத்திற்குள் சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணய பணிகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் அந்த...
அரசியலமைப்பு பேரவைக்கு பெயரிடப்பட்டுள்ள சிவில் பிரதிநிதிகளுக்கான பாராளுமன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த அமர்வு நடத்தப்படுவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய அரசியலமைப்பு பேரவை நியமிக்கப்படவுள்ளதாக...
கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது. அவர்களை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதி இருக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்- அமைச்சர் ஜெயலலிதா...