அஸ்ரப் ஏ சமத்
வரப்பத்தான் சேனை முன்னாள் முஸ்லீம் காங்கிரசின் மத்திய குழு உறுப்பினர்கள் சிலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுத்தீனைச் சந்தித்து அவரது கட்சியில் இணைந்து கொண்டனர் . இதில் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடும் காணப்படுகின்றனார் .