CATEGORY

அரசியல்

எல்.ரி.ரி. தலைவரை சரணடையச் சொல்லவில்லை -கனிமொழி

தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற...

கட்டிடத் திறப்பு விழா!

 V.vy;.V.wgPf; gph;njs];  rk;khe;Jiw K];ypk; kj;jpa fy;Y}upapy; Gjpjha; mikf;fg;gl;l njhopy; El;gq;fSf;fhd Ma;T $lf; fl;blj; jpwg;G tpoh ,d;W (06) ,lk; ngw;wJ. fy;Y}up mjpgh; vr;.vk;.ghW}f; jiyikapy; ,lk; ngw;w ,e;epfo;tpy;...

‘அடுத்த ஜூன் மாதத்திற்கு முன் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ‘-சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வொன்றை அடுத்த வருடம் ஜூன் மாதத்துக்கு முன்  முன்வைக்கப்படுமென்று நாம் பூரணமாக நம்பலாம்.  புதிய   பாராளுமன்றத்துக்கு அந்த தீர்வை முன் வைப்பதற்குரிய எல்லா வகை யோசனைகளையும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு...

‘கதாநாயகனாக இருந்த மகிந்த வில்லன்னாக மாறிவிட்டார் ‘ -இராதாகிரிஷ்ணன்

எமது நாட்டின் அரசியலில் வில்லன் பாத்திரத்தை ஏற்றுள்ளார் முன்னாள் ஜனாதிபதி. திரைப்படத்தில் வரும் வில்லன் பாத்திரத்தில் கதை விறுவிறுப்படைவது போலவும் சண்டைகள் உருவாகுவது போலவுமே எமது நாட்டின் அரசியலில் அவ்வப்போது தோன்றி கலகத்தினை...

ஸ்ரீ.சு.கட்சியின் வேட்பாளர் விண்ணப்பப்படிவம் 2000 ரூபா!

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­னூ­டாக போட்­டி­யி­டு­வ­தற்­காக விண்­ணப்­பிப்­ப­வர்கள் அந்த விண்­ணப்­பப்­ப­டி­வத்­துடன் 2,000 ரூபாவை கட்சிக் காரி­யா­ல­யத்­துக்கு செலுத்த வேண்­டு­மென கட்சி வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அதே­வேளை இம்­முறை உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­காக...

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டாலும் துரித தேர்தலை நடாத்த முடியாது !

புதிய பாரா­ளு­மன்ற தேர்தல் முறை தொடர்­பான 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் நிறை­வேற்­றப்­பட்­டாலும், பாரா­ளு­மன்றத் தேர்­தலை துரி­த­மாக நடத்த முடி­யா­தென தேர்தல் திணைக்­களப் பேச்­சா­ள­ரொ­ருவர் தெரி­வித்­துள்ளார். புதிய தேர்தல் முறை தொடர்­பான 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு...

ரஷ்ய அமைச்சர் ஒருவர் 40 வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிப்பு!

  40 வருடங்களுக்கு பின்னர் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இந்த வருடம் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு சென்றிருந்தபோது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு தாம் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்ஷி...

இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் – சஜித்

பொதுத் தேர்தலில் யார் வெற்றிபெற்றாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தொட்டையில் நேற்று (06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு...

அண்மைய செய்திகள்