அமெரிக்க அதிபர் மாளிகையான, வெள்ளை மாளிகையில் உள்ள பத்திகையாளர்களின் அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
நேற்று (09) காலை பத்திரிகையாளர்கள் அறையில், அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளரான ஜோஷ்...
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கின்ற போதும் பாராளுமன்ற உறுப்பினர் தொகையை அதிகரிக்காது உள்ளமை சிறுகட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை செயற்பாட்டை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான...
'225 நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய தேர்தல் முறைமையை அரசு நிறைவேற்றுமானால் அது சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக பெருந்தோட்ட மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும்' என்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
'இச்சட்டமூலமானது...
பொருளாதா அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்குமாறு கடுவெல நீதவான் தம்மிக ஹேமபால உள்ளிட்ட மூன்று நீதவான்கள், சற்றுமுன்னர் உத்தரவிட்டனர். திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக்...
தற்போதைய கூட்டணி அரசியல் ரீதயாகவும் வரலாற்று ரீயாகவும் சாதனைகள் படைக்க வேண்டுமானாலும் ஒரு சமூகத்தை குறிப்பாக அங்கிகரிக்கப்பட்ட பலம் பொருந்திய சக்தியை விடுத்து செயற்பட துணிவது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதை காலம் பதில்...
தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாயலுக்குள் சப்பாத்துக் காலோடு நுழைந்து பள்ளியின் புனிதத்தை கெடுத்து, அங்கிருந்த மக்களைத் தாக்கி அராஜகம் புரிந்த A.C மாதவன் மற்றும் போலிஸ் துணை ஆய்வாளர்...
நூர்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஏராளமான இளம்...