அனைத்து மொழிகளையூம் பேசுகின்ற அனைத்து மக்களுடனும் சேர்ந்து செயலாற்றுதல் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கு அத்திவாரமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
வளங்களை அபிவிருத்தி செய்வதன்மூலம் மாத்திரம் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது என்றும்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான அமைச்சரவையின் முடிவை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் வரவேற்றுள்ளதுடன் இது தொடர்பிலான அறிக்கையை வெள்ளிக்கிழமை(12) வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 237ஆக அதிகரிக்கவும் அதில் 145 நாடாளுமன்ற...
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களமிறங்குவோம் என்று கோஷமிட்டவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் களத்தில் குதிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மகனும் அடங்குகின்றனர். அதில், நாமல்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான நாமல் ராஜபக்ஷவை குற்றப்புலனாய்வு பிரிவினர் நான்கரை மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தி அவரிடம் வாக்குமூலம் பெற்றுகொண்டுள்ளனர்.
அவரிடம் காலை 9 மணிமுதல் 1.45 வரையிலும் விசாரணை நடத்தியதாக பொலிஸார்...
மாத்தறையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெயரை பத்திரிகை விளம்பரத்திற்காக பயன்படுத்தியது யார் என்பது தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கு ஜாதில ஹெல உறுமயவினால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு அவசியமான பின்னணியை தாயாரிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு...
அரசியல் அமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களின் தகுதியை ஆராயும் நிலையில் இலங்கையின் உயர்சபையாக விளங்கும், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களில் 142பேர் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கூட சித்தியெய்தவில்லை என்று கபே...
இந்திய அரசியல்வாதிகள் ஆத்திரம் மற்றும் விரோதத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேசிவருவதாக கூறியுள்ள பாகிஸ்தான் அதனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அந்நாட்டு பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் வங்கதேச சுற்றுப் பயணத்தின் போது, பிரதமர்...