அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கிய 237 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் புதிய தேர்தல் முறை திருத்தம் குறித்து எந்த கருத்தையும் வெளியிட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
நாம் பிழை செய்யவில்லை, நாம் குற்றமற்றவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச நேற்று குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் பங்கேற்று திரும்பிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற...
இலங்கைக்கான ஜெனீவாவின் முன்னாள் வதிவிடப்பிரதிநிதி தமரா குணநாயகம்,விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டுக்கு நான்கு காரணிகள் உள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்ற உரையின்போது தெரிவித்துள்ளார்.
முதலாவது,...
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு, கட்சியின் வாக்குகளினால் மாத்திரம் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வெற்றி பெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் , இளைஞர்களின் வாக்குகள்,...
எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதம மந்திரி வேட்பாளராக போட்டியிடக்கோரும் மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மஹிந்த ராஜபக்ச, பேரணியில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 1600 பணியாளர்கள் இருந்தபோதும் ஒரு அமைச்சையாவது அவரால் நடத்தமுடியவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மஹிந்தவிடம் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன...
நாடாளுமன்றம் தற்போது ஒரு மரண வீடாக மாறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தள்ளார்.
இந்நாட்களில் நாடாளுமன்றத்தினுள் இரங்கல் விவாதங்கள் மாத்திரமே விவாதிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றம் நேற்று கூடியது, நாடாளுமன்ற நடவடிக்கைகளில்...
சமுர்த்தி நிதியத்தை முறைக்கேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸவை நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட குழுவினருக்கே நீதிமன்றம் மேற்கண்டவாறு கட்டளை பிறப்பித்துள்ளது.
சமுர்த்தி...