எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் வேட்புமனு வழங்குவதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு மீண்டும் இடமளிப்பது, இலங்கை சமாதானத்திற்காக போராடிய...
இலங்கை அகதிகளை படகில் அழைத்துச்சென்ற கடத்தல்காரர்களுக்கு அவுஸ்திரேலிய கடற்படையினர் கப்பம் வழங்கியமை உண்மையானால் அவுஸ்திரேலியா தமது புதிய குடிவரவு கொள்கையை நிறுத்த வேண்டும் என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகள் படகுகளை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரின் மகன் நாமல் ராஜபக்சவின் எதிர்கால அரசியலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சுவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற தம்மை ஆதரிக்கும் கூட்டத்துக்கு சென்ற மஹிந்த...
நேபாளத்தில் மீண்டும் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு அட்ச ரேகை 86 டிகிரியிலும் கிழக்கு தீர்க்க ரேகையில் 10 கி.மீட்டர்...
தற்போது திறைசேரியில் தாராளமாக பணம் நிறைந்து உள்ளது. இதன்பிரகாரம் மஹிந்த ராஜபக் ஷவினால் நிதி ஒதுக்கிடாது ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது புதிய அரசின் வேலைத்திட்டத்தினூடாக நிதி ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சர் ரவி...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இரகசியமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தொடர்பில் கடும் விமர்சனங்களுடன் கூடிய விடயங்கள் அந்த கடிதத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை விடுதலை செய்ய காவற்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தகவல் வெளியிட்ட...
கடந்த காலங்களில் தமிழ் இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் ஆயுதக் குழுக்களினால் கடத்திச் செல்லப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக ஐவரடங்கிய குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரியந்த குணவர்தன...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனியான தனியார் பாதுகாப்பு பிரிவு ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கம் வழங்கி வரும் பாதுகாப்பு குறைந்து வருவதாக ஊடகங்களில் வெளியாகிய...