
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற தம்மை ஆதரிக்கும் கூட்டத்துக்கு சென்ற மஹிந்த ராஜபக்ச. மேடையில் ஏறவில்லை.
இது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் நிலைக்கு விண்ணப்பித்துள்ள நாமல் ராஜபக்சவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதன் காரணமாகவே மஹிந்த மேடையில் ஏறவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.