அபு அலா
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று (16) காலை செவ்வாய்க்கிழமை 9.30 மணியளவில் தவிசாளர் சந்திரதாச கலபெத்தி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த அமர்வின்போது எதிர்க்கட்சியினர், எதிர்கட்சி தலைவரை நியமிக்குமாறு கோரி தங்களின் பிரரேனையை...
விருப்பு வாக்குமுறை மாற்றப்பட வேண்டும் என சில சிறுக்கட்சிகள் நேற்று தீர்மானித்துள்ளன.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற மற்றுமொரு கூட்டத்தின் போதே இவர்கள் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளனர்.
லங்கா சமசமாஜ கட்சி,...
ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ படுதோல்வி அடைவதற்கு காரணம் கடும்போக்கு வாத அமைப்பைச் சேர்ந்த சில மதக் குழுக்களின் இனவாத செயற்பாடுகளேயாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாது வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்...
கஸகஸ்தான் நாட்டில் அயன்ஸ்டேமோவ் என்ற 20 வயது இளைஞர் தன் காதலிக்காக அவர் போல் பெண் வேடம் அணிந்து பரீட்சை எழுதச் சென்றுள்ளார்.
எனினும், பரீட்சை அறையிலிருந்த கண்காணிப்பாளர் அவர் மீது சந்தேகப்பட்டு நடத்திய...
ராஜஸ்தானில் பஸ் மீது உயரழுத்த மின்கம்பிப அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 25 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் டோங் மாவட்டத்தின் வழியாக பயணிகளை நிரப்பிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்த...
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளிலும் தனித்து செயற்படபோவதாக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) அறிவித்துள்ளது.
அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடையில் உள்ள பொருட்கள் விஷம் கலந்தவை என்றும் பொது எதிரணியின்...
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்குவது தொடர்பாக எவ்வித ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களிடம் ஜனாதிபதி...