தென் சூடான் ஜனாதிபதி ஓமர் அல்–பஷிர் தென் ஆபிரிக்காவிலிருந்து தனது தாய்நாட்டிற்குத் திரும்பிக்கொண்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் திங்கட்கிழமை தெரிவித்தது.
அந்நாட்டில் 2003 ஆம் ஆண்டு கிளர்ந்தெழுந்த மோதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு...
ஊடக பிரிவு
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு துரித வளர்ச்சியடைந்து வரும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சின்னத்தினை இன்று உத்தியோக பூர்வமாக அக்கட்சி வட்டாரங்கள் வெளியிட்டுள்ளது.
ஒட்டகம் சின்னத்தை தமது சின்னமாக...
விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் எனவும் சிறுபான்மை மக்களுக்கு பாதகமான எதையும் தேர்தல் திருத்தம் என்ற பெயரில் செய்ய இடந்தர மாட்டேன் என்ற எனது உறுதிமொழியை நான் நிச்சயம் காப்பாற்றுவேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால...
புதிய தேர்தல் முறைமையான 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிகொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாவிட்டால், அரச அதிகாரங்களை விட்டு விட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அரசாங்கத்தை...
பொதுத் தேர்தலை அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுத் தேர்தல் நடத்தப்படாது போனால், மக்கள் சக்தி நடவடிக்கையை ஆரம்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
பொதுத் தேர்தல் எதிர்ப்பார்ப்பில் மக்களை...
யுத்த காலத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போன நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கிழக்கு மாகாணம் சென்று முன்னாள் பிரதி அமைச்சரும் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் கிழக்குத்...
“மைத்திரிக்கு இடமளிப்போம்” என்ற பெயரில் புதிய அமைப்பொன்றை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அவருக்கு ஆதரவு வழங்குமாறு வலியுறுத்தி, இந்த அமைப்பு செயற்படவுள்ளது.
ஜனாதிபதி ஆலோசகர் ஸ்ரீலால்...
4 இலங்கை அகதிகள் உட்பட 65 பேரை ஏற்றிச்சென்ற படகை திருப்பியனுப்பி அதிலிருந்த கடத்தல்காரர்களுக்கு பெருந்தொகை பணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கினார் என்பதற்கான ஆதாரத்தை இந்தோனேசியா வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அதிகாரிகளால் கடத்தல்காரர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
அன்று நாம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு அஞ்சவில்லை, ரணசிங்க பிரேமதாசவிற்கு அஞ்சி ஒளிந்திருக்கவில்லை.
அவ்வாறான...