CATEGORY

அரசியல்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு

  இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. கடந்த வாரம் அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகளுக்கு படகு மூலம் சென்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆண்கள் பெண்கள்...

ஐ.நா அதிகாரியின் அறிக்கை ஆராயப்படும் – அரசாங்கம்

சித்திரவதை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரி வெளியிட்ட அறிக்கை ஆராயப்பட உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. சித்திரவதைகள், பலவந்த தண்டனை விதித்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட பிரதிநிதி ஜூவான் மென்டாஸ் இலங்கையில்...

சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே புதிய அரசியலமைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது

  புதிய அரசியலமைப்பு சட்ட முன் மொழிவுகள் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனத்திற் கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம் - கல்கமுவையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில்...

காணிப் பிரச்சினை, ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் மிகவும் இறுக்கமாக வலியுறுத்தியிருக்கின்றோம்

சுஐப் எம்.காசிம்     சிலாவத்துறை கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவித்து அவற்றை சொந்தக்காரரிடம் கையளிக்க உச்சளவிலான நடவடிக்கையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்டு வருகின்றது எனவும், இது தொடர்பில் வேறு கட்சிகள் பத்திரிகைகளுக்கு அறிக்கைகளை மட்டும் விட்டு...

ஆப்கானிஸ்தான் : டேங்கர் லாரிமீது இன்று பஸ் மோதிய விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர் (வீடியோ)

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றான கான்ஸியில் உள்ள கந்தஹார்-காபுல் இணைப்பு நெடுஞ்சாலை வழியாகவந்த அந்த பஸ், எதிர்திசையில் வேகமாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரிமீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பெட்ரோல்...

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோற்கப்போவது உறுதி – ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று இரவு தஞ்சைக்கு வந்தார். தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே திறந்த வேனில் நின்ற...

பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட, அரசியல் தீர்வை முன்வைப்பதைத் தவிர மாற்று வழியில்லை

  நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட வேண்டுமாயின் விரைவில் அரசியல் தீர்வை முன்வைப்பதைத் தவிர மாற்று வழியில்லை என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  இன்றைய அரசு...

மாணவர்கள் கல்வியியல் கல்லூரிக்கான அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

இம்முறை அதிகமான மாணவர்கள் கல்விக்கல்லூரிகளுக்கான நேர்முகப்பரீட்சையை சிறந்த முறையில் நிறைவு செய்த போதும் அவர்களுக்கான கல்வியியல் கல்லூரிக்கான அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர்...

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் இரத்த தான நிகழ்வு

அன்சார்.எம்.காசிம்    சர்வதேச  ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையுடன் இணைந்து  ஏற்பாடு செய்துள்ள  இரத்த தான நிகழ்வு கல்முனை வடக்கு வைத்திய சாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08) அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா இஸ்ஸதீன் மற்றும்கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன்  ஆகியோரின் தலைமையில்  இடம் பெற்றது.    இந்த நிகழ்வு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதி தலைவரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாபூசணம்ஏ.எல்.எம் .சலீம்  மற்றும் கல்முனை வடக்கு வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர். எஸ்.ரமேஷ் ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடை பெற்றது.   ஊடகப் பணியோடு கல்வி, கலாசார மற்றும் சமூகப்பணிகள் என பல்வேறுபட்ட சேவைகளை முன்னெடுத்து வரும் அம்பாறை மாவட்டஊடகவியலாளர் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள இந்த  இரத்ததான  நிகழ்வில் ஊடகவியலாளர்கள்,  பொலிஸ், இராணுவத்தினர் மற்றும் இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு   இரத்த தானம் வழங்கினர்.

டீ விற்பவரின் மகன் என்பதால் மாணவனை நீக்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்பட் மாவட்டத்திற்குட்பட்ட பரவுட் பகுதியில் சுவாமி மஹாவீர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துவந்த அரிஹந்த் ஜெயின் என்பவரின் தந்தை தெருக்களில் டீ வியாபாரம் செய்பவர் என்பது தெரியவந்ததால் சமீபத்தில்...

அண்மைய செய்திகள்