CATEGORY

விளையாட்டு

0.01 வினாடி வித்தியாசத்தில் உலக சாதனைப் படைத்த ஆஸி. நீச்சல் வீராங்கனை

ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸ் நீச்சல் போட்டியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதன் 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் ஆஸ்திரேலியா வீராங்கனை கேத் கேம்ப்பெல் பந்தய தூரத்தை 52.06 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம்...

தனது பணிக்கு கங்குலி மதிப்பளித்து இருக்க வேண்டும்: ரவி சாஸ்திரி

இந்திய அணியின் பயற்சியாளர் பதவிக்கு அண்மையில் அனில் கும்பிளே தேர்வு செய்யப்பட்டார். பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்து இருந்த  நிலையில்,இந்திய அணியின் இயக்குநராக ஒரு ஆண்டுக்கும் மேலாக பதவி வகித்த ரவி...

தோல்விக்கு பொறுப்பேற்று பயிற்சியாளரை காப்பாற்றும் டி வில்லியர்ஸ்

வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. இன்னொரு அணி யார் என்பதை தீர்மானிக்கும்...

ஸ்பெயினை வீழ்த்தி குரோஷியா அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

24 அணிகள் இடையிலான 15-வது ஐரோப்பிய கோப்பை (யூரோ) கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் இரவில் நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம்...

ஷமிந்தா எரங்க வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எரங்காவிற்கு அயர்லாந்து அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியின் இடைவெளி நேரத்தில் இதயத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படடார். அவருடைய இதயம்...

சர்வதேச போட்டிகளில் பந்து வீச சமிந்த எரங்காவிற்கு ஐ.சி.சி. தடை

  இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிந்தா எராங்கா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இடம்பிடித்து விளையாடினார். அப்போது அவர் பந்து வீச்சு மீது சந்தேகம் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து...

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கிறேன்: அலைஸ்டர் குக் சொல்கிறார்

இங்கிலாந்து அணி கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானிடம் 1-2 என வீழ்ந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அடுத்த மாதம் 14-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிராக...

ஐரோப்பிய கால்பந்து தொடரில் பெல்ஜியத்தை வீழ்த்திய இத்தாலி

  ஐரோப்பிய கால்பந்து தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் இத்தாலி 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது. பிரான்சில் 15வது ஐரோப்பிய கால்பந்து தொடர் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் “இ”...

பாகிஸ்தான் அணியை நம்பர்-1 ஆக மாற்றுவதே எனது விருப்பம் : மிக்கி ஆர்தர்

பாகிஸ்தான் அணியின் தலைமை கோச்சராக இருந்தவர் வக்கார் யூனிஸ். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால் வக்கார் யூனிஸ் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக தென்ஆப்பிரிக்காவின் மிக்கி...

முதல் முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் ஜோகோவிச்

  கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ்...

அண்மைய செய்திகள்