CATEGORY

கட்டுரை

ரகுமத் மன்சூர் யார் ?

V.vy;.wkP]; uFkj; kd;R+h; ahh; ?  Vh; ,iwj;jhah? gaph;el;lhah? k#;ry; miwj;J re;jdk; G+rpdhah ? vd;W tPughz;ba fl;lnghk;kdpy; rpthd; nts;isf;fhu Ml;rpahsiug;ghh;j;J Nfl;ghh;. mNj Nghd;wnjhU Nfs;tpia =yq;fh K];ypk; fhq;fpu]pd;...

இன்று ஹக்கீம் தன்னுடைய தனிப்பட்ட நாடாளுமன்ற கதிரைக்கு ஆப்பு வந்து விடும் என்கின்ற அச்சத்தில் உளறிக்கொண்டிருக்கின்றார் !

அரிஸ்   ரவூப் ஹக்கீம் ஒன்றும் நமக்கு நபி அல்ல, அவர் சாதரண மனிதர் தான் ஆனால் இன்று முகப் புத்தகத்தில் சில  நண்பர்கள் சொல்லுகின்றார்கள் ரவூப் ஹக்கீமுக்காக போராளிகள் தங்கள் உயிரையும் விடுவார்கள் என்று...

காரசாரமான கேள்விகளுக்கு மனந்திறக்கின்றார் ஹரிஸ் எம்.பி ! ( வீடியோ )

அஹமட் இர்ஸாட் அஹமட் இர்ஸாட்:-  19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அதற்கு நீங்களும் உங்களது கட்சியும் ஆதரவளித்திருந்தீர்கள். எந்த வகையில் அதற்கு ஆதரவளித்தீர்கள்? அந்த வகையில் இருபதாவது திருத்தச்சட்டமும் அமுல்படுத்தப்பட்டால் அதற்கும் உங்களது...

சாய்ந்தமருது மக்களின் நகர சபை கோரிக்கை நியாயமானதே , இதைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு முகாவுக்கே உண்டு !

 gp.vk;.vk;.V.fhju; fpof;F khfhzj;jpy; gioik tha;e;j fpuhkq;fspy; rha;e;jkUJ Kf;fpa fpuhkkhFk;. ,f;fpuhk kf;fs; jq;fisj; jhq;fNs Mof; $ba kpff; Fiwe;j Ml;rp mjpfhuj;ijf; nfhz;l efu rigiaf; Nfhup epw;gJ epahakhdNj...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஏனைய சமூகத்தைவிட அதிகளவில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது முஸ்லிம் சமூகம் என்பதை எந்த ஒரு வாக்காளரும் மறந்து விடவோ, மறுத்துவிடவோ முடியாது !

கலைமகன்   நாடு விரைவில் பொதுத் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் ஏனைய சமூகத்தைவிட அதிகளவில் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது முஸ்லிம் சமூகம் என்பதை எந்த ஒரு வாக்காளரும் மறந்து விடவோ, மறுத்துவிடவோ முடியாது.  இந்த சிந்தனை...

அறைகுறை ஆடையுடன் அலையும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை…

எழுத்து : முஹம்மட் றின்ஸாத்  அறைகுறை ஆடையுடன் அலையும் பெண்களுக்கு கடும் எச்சரிக்கை... மனிதன் இன்று வித விதமாய், வண்ண வண்ணமாய் உடுத்து நெகிழும் ஆடைக்குத்தான் என்னே மவுசு!  உண்மையில் ஆடை அல்லாஹ்வின் மிகப்பெரிய அருட்கொடையாகும். ஆடை மட்டும்...

சமன்பாடு !!

எ.எல்.நிப்ராஸ்  கணித பாடத்தில் சில சமன்­பா­டு­க­ளுக்கு இல­குவில் விடை கிடைத்­து­விடும். சில­வற்­றுக்கு பல­முறை செய்து பார்த்­தாலும் விடை கிடைக்­காது. மனக் கணக்குப் போட்டு விடை கிடைத்த சமன்­பா­டு­களும் உண்டு. கடை­சி­வ­ரையும் விடை­கி­டைக்­காது கைவிட்­ட­வை­களும் உள்­ளன....

முஸ்லிம் காங்கிரஸ் கோமாளிகளின் கூடாரமாகும் – உலமா கட்சி

;ypk; fhq;fpu]; jiytUf;F mf;fl;rpapd; jtprhsh; fbjk; vOJtjd; %yk; mf;fl;rp Nfhkhspfspd; $lhuk; vd;gij fhl;LfpwJ vd cykh fl;rp njhptpj;Js;sJ. jk;Gs;s gs;sp tptfhuj;ij cldbahf jPh;j;J itf;Fk;gb efu mgptpUj;jp...

சாய்ந்தமருது தோணா மீண்டும் அசுத்தப்படும் அபாயம்!!!

எம்.வை.அமீர்  சாய்ந்தமருதின் துயரமாக இருந்த தோணாவை, பல்வேறு தரப்புக்களாலும் ஊடகங்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைத் தொடர்ந்து ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்கள் தனது...

அண்மைய செய்திகள்