CATEGORY

கட்டுரை

மீள் குடியேறிய மக்களின் துயர்களைத் துடைத்து வரும் ரிஷாட் 

சுஐப் எம் காசிம்    ”நீரின்றி அமையாதுலகு” என்பது அர்த்தமுள்ள ஆன்றோர் வாக்கு. உலகில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் அனைத்தும் உயிர் வாழ நீர் இன்றி அமையாதது. வாழ்வின் ஜீவ நாடி நீர். உலகில் வாழும் மக்களின்...

பஷீரின் அறிக்கையும் ஹக்கீமின் மௌனமும்

  மிக நீண்ட காலமாக மு.காவுடன் முரண்பட்டு நிற்கும் மு.காவின் தவிசாளர் மு.காவின் உயர்பீட உறுப்பினர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.அக் கடிதத்தை ஊடகங்களும் அனுப்பியுள்ளார்.இக் கடிதத்தின் ஆரம்பத்தில் அல்லாஹ்வுடைய கலாமான புனித அல் குர்ஆன்...

அவசரமாக நிறுவப்பட வேண்டிய முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு

'ஒற்றுமை எனும் கயிற்றை இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது. அந்த மார்க்கத்தை பின்பற்றுகின்ற இலங்கை முஸ்லிம்களே இன்று தமக்கிடையே 'மதம்' என்ற விடயம் தவிர வேறு எந்தவொரு...

சாய்ந்தமருது நகர சபை பற்றியோ ஜெமீலை விமர்சிக்கவோ சிராஸ் மீராசாய்வுக்கு அருகதை கிடையாது

சாய்ந்தமருது நகர சபை பற்றிப் பேசுவதற்கோ அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களை விமர்சிப்பதற்கோ முன்னாள் மேயர் சிராஸ் மீராசாய்வுக்கு எந்த அருகதையும் கிடையாது என கல்முனைத்...

எதிரிகளின் கூப்பாடுகளுக்கு செவி சாய்க்காது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைச்சர் றிசாத்

சுஐப் எம்.காசிம்     மன்னாரில் பிரசித்திபெற்ற முசலிப் பிரதேசத்திலே, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கு ஒரு வசதியான மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த கிராமங்களுக்கு அண்மித்ததாக அமைந்துள்ள அளக்கட்டு எனும்  பிரதேசத்திலேயே...

மு.கா தலைவரின் சுய நல அரசியலின் வெளிப்பாடு – மீரா.எஸ். இஸ்ஸடீன்

 இலங்கை அரசியல் வரலாற்றில் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலந்தொட்டு, கிழக்கு குறிப்பாக அம்பாரை மாவட்டம் பெற்று வந்த பரிணாம வளர்ச்சியின் தடைக்கல்லாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம் இருக்கின்றார் என்பதை அவரது...

அதாவுல்லாவும் – மே தின நிகழ்வும்

    மே தின நிகழ்வில் அதாவுல்லா கலந்துகொள்ளப் போகின்றார் என்ற செய்தி வெளியானதும், ஒரு சிலருடைய பதிவுகள்மிகவும் கீழ்த்தரமானதாக இருக்கக் கண்டேன். ஆள் மாறி ஆள் வசை பாடிக் கொண்டிருக்கின்றனர். “ஊர் ரெண்டு பட்டால்கூத்தாடிக்கு கொண்டாட்டம்” வசைபாடும் பதிவுகளை பல கூத்தாடிகள் ஷெயர் செய்து கொண்டிருக்கின்றனர். நல்ல சமூக எழுத்தாளர்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தவர்களின் இந்நிகழ்வு சம்மந்தமான பதிவுகளை பார்க்கும்போது ஒரு வகையான மனநோயாளியாக இவர்கள் இருப்பார்களா? என்று ஒரு பலத்த சந்தேகவும் எனக்குள் வந்தது. அப்படிஅதாவுல்லாவை மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்துக் காட்ட முற்பட்டுள்ளார்கள். ஒரு சாரார் மீது கொண்ட பிரியமும் வெறுப்பும் மனிதர்களை நீதி செலுத்துவதிலிருந்து நம்மை தடுத்து விடும். இது மனிதஇயல்பு ஆனால் ஒரு முஸ்லிம் அப்படி அடிபட்டுபோகமுடியாது - ’எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதிசெய்யுங்கள். இதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்… (அல்குர்ஆன்5:8) “ஒருவருக்காக இன்னொருவரை புறக்கணிக்கும் போதுதான்-நாம் அப்பட்டமான சுயநலவாதியாக மாறிவிடுகின்றோம்” என்பதை இந்த எழுத்தாளர்கள் மறந்தே விடுகின்றனர். மு. கா காரர்களின் பதிவுகள் "உனக்கு வந்த ரத்தம்,எனக்கு வந்தா தக்காளி சட்னி'"யா என்பது போல இருக்குது இதுவரைக்கும் மு. கா. மூலம் நம் சமூகத்துக்கு "மலையை குடைந்ததில மண்ணாங்கட்டிதான் மிச்சம்" மைத்திரிக்கு வாக்களித்த பல்வேறு தரப்புகள் தங்கள் கோரிக்கைகளுடந்தான் மைத்திரியை ஆதரித்தார்கள், ஆனால் மு. கா. மட்டும் கடைசி நேரத்தில் ரஜனி ஸ்ரையில் கல்முனையில் மக்கள் வெள்ளத்தோடு மிதந்து வந்து சேர்ந்தவர்கள், இவர்கள் ஒரு கோரிக்கைகளையும் முன் வைத்திரிக்க வில்லை. மைத்திரி வென்ற பின்னராவது ஒரு சிலகோரிக்கைளையாவது முன் வைத்து அதற்கான களம் அமைத்திருக்க முடியும், மாறாக மு. கா. வழமை போன்று பதவி சார்தேவைகளுக்காக நாக்கை வெளியில் போட்டுக் கொண்டு பேரம் பேசினார்களே தவிர, உருப்படியாக ஒன்றும் திட்டமிட்டுசெயல் படவும் வில்லை. செயல்படப் போவதுமில்லை. மு. கா. கொப்பிழந்த குரங்குபோல தாவித் தாவி ஒரு தெளிவில்லாத போக்கை தொடர்சியாக கையாண்டு வந்ததை இந்தப்போராளிகள் மறந்து விட்டார்கள் என நினைகின்றேன். கடந்த வருடம், ஜூன்14 ம் திகதி வெளியான ஒரு சிங்களப் பத்திரிகையில் பிரதம ஆசிரியரின் கட்டுரை ஒன்றில் “ஹகீம், இறுதிவரை அவர்களின் முடிவில் உறுதியாக இருப்பார்கள் என்று நம்மால் எதிர்பார்க்க முடியாது காரணம் அவர்கள்நடந்துவந்த பாதை மிகவும் தெளிவானது, பேரம் பேசும் போது சமூகம் மறக்கப்பட்டுவிடும்” என்று கட்டமாகஎழுதப்பட்டிருந்தது. ஹகீமைப் பற்றி சிங்களவர்களே எப்படி விளங்கி வைத்துள்ளார்கள்!!!??? இப்போது அதாவுல்லாவும் அரசாங்கத்தோடு சேர்ந்து விட்டார், பிரச்சினைகள் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படும் நிலைகாணப்படுகின்றது. கடந்த தேர்தல் காலங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சில குறிப்பிட்டு கூறும், மிகவும்வெறுப்பான சம்பவங்கள் நடைபெற்ற வரலாறுகள் எம் கண்முன்னே வந்து நிற்கின்றன. இதற்கு முழுக் காரணமும் எமதுஅரசியல் வாதிகள் பயன்படுத்தும் வார்த்தைகளும் ஒரு பிரதான காரணமாக அமைந்து விடுகின்றது. பிரச்சாரத்தின் போதுகையாளும் அணுகு முறையும் கூட. ஒருவர் போசும்போது பலர் பல தரப்பட்டவர்கள் பல அறிவு மட்டங்களைகொண்டவர்கள் கேட்பார்கள் இவர்கள் மத்தியில் போசுபவர் அவர்களை அறிவு பூர்வமாக அணுகாமல்                                            ...

சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மேதினமாக அமைய வேண்டும்

சத்தார் எம் ஜாவித் நாட்டிற்கும் நாட்டு மக்களும் உயிர் நாடியாக இருப்பவர்கள் தொழிலாளர்கள் என்றால் அது மிகையாகாது. அந்தளவிற்கு ஒவ்வொரு தொழிலாளர்களினதும் உழைப்பும், முயற்சியும் நாட்டையும், நாட்டு மக்களையும் உயிர்ச்சியடையச் செய்கின்றது. இதன் காரணமாகவே...

கதாபி மற்றும் பஷர் அல் அஸாத்தைப் போல் துருக்கியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றாரா எர்டொகன்?

  செழு­மை­மிக்க லிபி­யாவை முஅம்மர் கதாபி அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று கட்­டாந்­த­ரை­யாக்­கி­யது போல், தன்­னு­டைய கொடூரமிக்க ஆட்சி அதி­கா­ரத்தை தக்கவைத்துக் கொள்­வ­தற்­காக செழிப்­பான சிரியாவை அந்த நாட்டின் கசாப்புக் கடைக்­காரன் என வர்­ணிக்­கப்­படும் பஷர் அல்...

முகாமுக்குள் நுழைந்தாரா எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன்? – சத்ரியன்

  சமஷ்டி ஆட்சிமுறையை இரா.சம்பந்தனும், வடக்கு மாகாணசபையும் வலியுறுத்த ஆரம்பித்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது ஒன்று குவிக்கப்பட்ட தெற்கு அரசியல் சக்திகளின் தாக்குதல் இப்போது சம்பந்தனை நோக்கி மற்றொரு முனையில் இருந்து...

அண்மைய செய்திகள்