உடைத்து ஒட்டுதல்
சிறுபிள்ளைகளின் விருப்பத்திற்குரிய ஒரு பொருளை விளையாடும் போது சில வேளைகளில் அவர்களே கைதவறி உடைத்து விடுவார்கள். அது உடைந்ததும் அங்குமிங்கும் ஓடியோடி அழுவார்கள். ஏதோ வீட்டில் இருக்கின்ற மற்றவர்களே உடைத்து...
முகம்மது தம்பி மரைக்கார்
'கபாலி' திரைப்படத்தின் முடிவு, பார்வையாளர்களைக் குழப்பும் வகையிலானது. கபாலி என்கிற ரஜினிக்காக வேலை செய்து கொண்டிருந்த இளைஞனொருவனை பொலிஸார் பிடித்து மூளைச்சலவை செய்து, ரஜினியை சுட்டுக் கொல்லுமாறு கூறி, அந்த...
ஜனாதிபதி என்ற நாட்டின் தலைமைத்துவப் பதவியை விடவும் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவிதான் மைத்திரிபால சிறிசேனாவுக்குப் பாரமானதாகவும் சவால்கள் நிறைந்ததாகவும் அமைந்துள்ளது.மஹிந்தவின் வடிவில் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவிக்கு நெருக்கடி வரும் என்று...
முகம்மது தம்பி மரைக்கார்
அவர்கள் பேசா மடந்தைகளாக இருந்தனர். அதனால், நாங்கள் பேசினோம். நாங்கள் பேசியதால், அவர்களும் பேசத் தொடங்கினார்கள். அவர்கள் பேச வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பேசினோம். நாங்கள் பேசாமலிருந்து...
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எந்த அளவுக்கு கையாலாகாத்தனம் நிறைந்ததாகவும் உனமுற்ற அரசியல்வாதிகளை கொண்டதாகவும் மாறியிருக்கின்றது என்பதற்கு அம்பாறை மாவட்டம் நுரைச்சோலையில் பாழடைந்துள்ள சுனாமி வீடமைப்புத் திட்டம் நல்லதொரு சான்றாகும். சாணக்கியம் என்றும் தூரசிந்தனை...
எம்.எஸ்.எம்.நூர்தீன்
முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அறிக்கை,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் உட்பட கட்சியின் சொத்து விபரங்கள் தொடர்பில் தான் ஏலவே கடிதம் மூலம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு கட்சித் தலைமையும்...
12-07-1990 மக்கா புனித யாத்திரைக்கு சென்று கொழும்பில் இருந்து கல்முனைவழியாக காத்தான்குடி திரும்பிக்கொண்டிருந்த யாத்திரீயகர்கள் அறுபத்தெட்டுப்() பேர் குருக்கள் மடம் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு பின்னர்...
ராசி முஹம்மத் ஜாபிர்
குமார் எங்கள் வீட்டைத்தட்டும்போது நேரம் இரவு பதினொன்றைத்தாண்டியிருந்தது.எனது தந்தை கதவைத் திறந்தார்.
‘சேர் என்னைத் தேடுகிறார்கள்” குமாருக்கு நன்றாக வியர்த்திருந்தது.
எனக்கு அப்போது புரியவில்லை.எனது தந்தைக்குப் புரிந்துவிட்டது.
“சரி உள்ளே வா.”குமாருக்கு சாப்பாடு போட்டோம்.இந்தியப்படைகள்...
முகம்மது தம்பி மரைக்கார்
'மட்டக்களப்புக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லுதல்' என்கிற ஒரு சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. கேட்கப்படும் கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாமல் பதில் சொல்லப்படுவதைச் சுட்டிக்காட்டுவதற்கு, மேற்படி சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்....
முகம்மது தம்பி மரைக்கார்
'கிழக்கின் எழுச்சி' என்கிறதொரு விடயம் கொஞ்ச நாட்களாக ஊடகங்களில் ஒரு காய்ச்சல் போல் பரவி வருகிறது. 'முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை கிழக்கிலுள்ள ஒருவர் வகிக்க வேண்டும்' என்கிற கோசத்தினை...