CATEGORY

கட்டுரை

கட்டாயத் திருமணம் – கட்டுரையாளர் ஏ.எல்.நிப்ராஸ்

  திருமணங்கள் பலவிதமாக இடம்பெறுவதுண்டு. சிலபோதுகளில் மாப்பிளைக்கு பிடிக்காத பெண்ணையும், பெண்ணுக்கு பிடிக்காத மாப்பிள்ளையையும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் விரும்பிவிட்டால், மணமக்களின் விருப்பத்தை பெரிதாக பொருட்படுத்தாமல் வலுக்கட்டாயமாக...

சாயந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற விவகாரம்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்    சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற விவகாரம் தொடர்ந்து பேசப்படுகிறதே தவிர, உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (21) சாய்ந்தமருதுவில் நடைபெற்ற அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளை திறப்பு விழாவில்...

மத அடையாள அரசியல் இலங்கைக்கு பொருத்தமானதா?

வீட்டுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவு வேளையில், வீட்டுக்கு சுற்றிலும் உள்ள வளவுக்குள் இருந்து கேட்கின்ற ஆள்அரவமும் காலடி ஓசைகளும் எப்படி நமது மனதில் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துமோ... அதுபோலவே, மத...

ரீட்டாவின் வருகையும் முஸ்லிம்களின் வேண்டுதலும்

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அசமந்தப் போக்கு முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதில் தவறிழைத்திருக்கின்றது. முஸ்லிம்களை, என்னவென்று தெரியாத ஓர் அரசியல் வெறுமைக்குள் அரசியல்வாதிகள் கைவிட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலைச்...

முஸ்லிம் தலைவர்கள் அசமந்தம், ரீட்டாவின் தயவை நாடியுள்ள தம்­புள்ளை பள்ளிவாசல் நிர்வாகம்

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு முஸ்லிம்  அர­சியல் தலை­மைத்­து­வங்கள் எவ்­வித  தீர்வும் பெற்­றுத்­த­ராத நிலையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் இலங்­கைக்கு வருகை தந்­துள்ள சிறு­பான்மை இனங்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பான அறிக்­கை­யாளர் ரீட்டா ஐசாக் நதே­யாவின் சிபா­ரி­சு­க­ளையே...

மருதமுனை இளம் பெண் உயிரிழப்பு – நடந்தது என்ன ?

பி.எம்.எம்.ஏ.காதர்    சில தினங்களுக்கு முன் பெண் ஒருவர் இனந்தெரியாத நபர் ஒருவரால் ஆபத்தான நிலையில் களுவஞ்சிக்குடி வைத்தியாசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிகச் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்த...

தமிழ் – முஸ்லிம் உறவும் வடக்கு, கிழக்கு இணைப்பும் : எழுத்து – ஏ.எல்.நிப்ராஸ்

  ஒரு பிள்ளை அழத் தொடங்கிய பிறகுதான், அந்தப் பிள்ளையின் தாய்க்கு அக் குழந்தை ஏதோ ஒரு தேவையுடன் இருக்கின்றது என்பது புரிகின்றது. பிள்ளைக்கு இப்போதைக்கு எதுவும் கொடுக்கத் தேவையில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த...

அதாஉல்லா மீது முட்டாள்தனமான பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைக்கும் தவம்

 கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸின் உறுப்பினராக இருந்து அக்கரைப்பற்று தவிசாளராக இருந்த நன்பரினால் சிலரது பெயரை குறிப்பிட்டு அவர்களூடாக மைதானத்தில் தேசிய காங்கிரஸின் தலைவரினால் அவரது மக்கள் வங்கி கட்டிடத்தை கட்டி இறுதி...

ஹசன்அலியைப் போல பஷீரையோ பஷீரைப் போல ஹசன்அலியையோ கையாள முடியாத நிலையில் ஹக்கீம்

   ஒரு புயலுக்குப் பின்னர் நிலவும் அமைதியைப் போல அல்லது சில அனர்த்தங்களுக்கு முன்னர் இருக்கும் ஓர் இனம்புரியாத காலநிலையைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் ஒருவித நிசப்தம் நிலவுகின்றது. இப்போது வரலாற்றின் முக்கியமான...

இமாம்கள், அறிஞர் பெருமக்கள் எல்லாம் வறுமையில்தான் இல்மைத் தேடினார்கள் என்று ஆறுதல் கூறினார்கள்

என் வாழ்வில் மறக்க முடியாத மகத்தான ஆசான் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அவர்கள் : மெளலவி ஸஹ்றான் பின் ஹாஷிம் (மஸ்ஊதீ)    1998ம் ஆண்டு நான் ஜாமிஅதுல் பலாஹ் அரபிக் கல்லூரியில் அல்குர்ஆன் மனன பீடத்தில் சேர்ந்து,...

அண்மைய செய்திகள்