CATEGORY

கட்டுரை

சாய்ந்தமருதுக்கு மன்றம் வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு , ஹக்கீம் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி

சாய்ந்தமருதுது விவகாரம் தொடர்பில் நேற்றும் (30) இன்றும் (31) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள், சந்திப்புகளில் எவ்வித தீர்மானமும் எட்டப்படாத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளன. குறித்த...

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் றிசாத் விடாப்பிடியாக இருந்தார் : ஹரீஸ்

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் திரிகரணசுக்தியுடன் செயற்பட்டுள்ளார் என்பதனையும் அவரது நேர்மையான செயற்பாடுகளையும் பிரதியமைச்சர்...

தலைவனின் மரணத்திற்கான காரணத்தை மண் போட்டு மூடுவதற்கு நினைத்தால்….

பஷீர் சேகு தாவூத் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் மரணம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடக் கோரிய எனது விண்ணப்பம் பற்றி வாய்மூல விளக்கம் அளிப்பதற்காக இன்று தகவலறியும் உரிமைக்கான...

மாமனிதர் அஷ்ரஃபின் மரணத்தில் மர்மம் ! அஷ்ரஃப் வைத்தியசாலை மரணங்களில் சர்ச்சை !

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை தொடர்பில் நல்ல விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது மிக அரிது. குற்றச்சாட்டுகளே அதிகம். அண்மைக்காலமாக இந்த வைத்தியசாலையின் நிர்வாகம் தொடர்பில் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இறைவன் நாட்டம் எப்படியாக இருந்த...

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் பேசுபொருளாக வந்துள்ள தேர்தல் தொகுதி நிர்ணயம்

தொகுதி  நிர்ணயம் கலப்பு தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டதினால் இலங்கையின்  அரசியல்  வரலாற்றில்  மீண்டும்  பேசுபொருளாக  வந்துள்ள  தேர்தல் தொகுதி  நிர்ணயம் சம்மந்தமாக  மக்களுக்கு  தெளிவூட்ட  வேண்டிய தேவையும்  கடப்பாடும்  அரசியல்  தலைவர்களுக்கும்  சிவில் ...

முஸ்லிம் சமூகத்தின் மீது வரலாற்றுப் பழி விழுந்துவிடாதிருக்க முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் அவதானமாக இருக்க வேண்டும் – மர்ஹூம் அஷ்ரப்

   (இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்,எம்.அஷ்ரப் 05/ 07/ 1998ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியை காலத்தின் தேவை கருதி இங்கு தருகின்றோம்) நேர்கண்டவர்: சுஐப் எம். காசிம் கேள்வி:-...

அமைச்சர் ஹக்கீமே , சமூகத்துக்காக கட்சியா? கட்சிக்காக சமூகமா?

மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்தில் றிஷாத், ஹக்கீம் மீது முன் வைத்த குற்றச் சாட்டு உண்மையானதா? அண்மையில் முஸ்லிம்களை அதிகம் பாதிக்கக் கூடிய மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறி...

TNA க்கு விருப்பமில்லாத கரையோர மாவட்டம் குறித்து ஹக்கீம் கதைக்கமாட்டார், சவாலாக ஹரீஸ்

 அமைச்சர் ஹக்கீமிடம் வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி ஏதாவது கேட்டுவிட்டால் அது சாத்தியமற்ற ஒன்று என கூறியே அனைவரையும் தனது சாணக்கியத்தால் அடக்க முனைவார். இதில் அவர் முன் வைக்கும் பிரதானமான விடயம்...

வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் – (எழுத்து ஏ.எல்.நிப்ராஸ்)

எதிர்காலம் பற்றிய அழகிய கனவில் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், தூக்கமே களவாடப்பட்டது போன்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்து கொண்டிருக்கின்றார்கள். யுத்தத்தாலும் இனவாதத்தாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இனக்குழுமமான முஸ்லிம்கள் தங்களது அபிலாஷைகளும் பிரச்சினைகளுக்கான...

முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றாகாதவரை முஸ்லிம்களின் தலையெழுத்து பரிதாபமானதே

  இன்றைய நிலையில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணையாவிட்டாலும் முஸ்லிம் கட்சித் தலைமைகளாவது ஒன்று சேர்ந்து தமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு ஒருமித்து குரல் கொடுத்து ஆக்கபூர்மான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும். முஸ்லிம்களின் விவகாரம்...

அண்மைய செய்திகள்