CATEGORY

சமயம்

முஸ்லிம் அரசியல் கட்சிகள், உலமாக்கள் ஜம். உலமாவின் வழிகாட்டலில் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது

மாத்தளை அரபுக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிசாத் அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சமுதாய நலனுக்காக முஸ்லிம் அரசியல் கட்சிகளும், உலமாக்களும், புத்திஜீவிகளும், இணைந்து பணியாற்ற வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளதாகவும், அகில இலங்கை...

ஹஜ் முகவர்களால் பாதிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட ஹஜ்ஜாஜிகள் அமைச்சரிடம் முறையிடலாம்

இவ்­வ­ருடம் ஹஜ் ஏற்­பா­டு­களைச் செய்த ஹஜ் முக­வர்கள் பலர் மீது ஹஜ்­ஜா­ஜிகள் முறை­ப்பா­டு­களை முன்­வைத்­துள்­ள­தா­கவும் கடந்த வருடம் போன்று முறைப்­பா­டுகள் விசா­ரிக்­கப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளாக நிரூ­பிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு அதி­க­பட்ச தண்­டனை வழங்­கப்­ப­டு­மெ­னவும் முஸ்லிம் சம­ய­வி­வ­கார மற்றும் தபால்,...

மௌலவி அப்துல் பாஷித் அவர்கள் நிந்தவூரை வந்தடைந்தார் (Photo)

சுலைமான் றாபி  ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவின் ஏற்பாட்டில் தற்போது நிந்தவூரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக சர்வதேச இஸ்லாமிய மார்க்க அழைப்பாளரும், தென்னிந்திய பிரபல மார்க்க அறிஞருமான மௌலவி...

மனிதம் காக்கும் அமானிதம்

‘அமானத்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘அமானிதம்’ என்று பொருள். இன்று மனிதர்களிடையே காணப்படும் பெரும் பிரச்சினையே இந்த அமானிதப்பண்பு தான். ஒருவர் நம்மை நம்பிக்கொடுத்ததை திரும்ப அப்படியே ஒப்படைப்பது ‘அமானிதம்’ என்று சொல்லப்படும். நபிகள் நாயகம்...

முகம்மது நபி (ஸல்) அவர்களின் முன்னோர்கள்

அல்லாஹ்வின் கட்டளையின்படி இப்ராஹீம் (அலை) அவர்களும் இஸ்மாயீல் (அலை) அவர்களும் இணைந்து இறை இல்லத்தைக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜுர்ஹும் கோத்திரத்தாரிடம் அரபி மொழியைக் கற்றார்கள். ஜுர்ஹும் கோத்திரத்தார் தங்கள் இனத்தைச்...

இறுதி பேருரை – அறபா தினம் மௌலவி அன்சார் (தப்லீகி) )

நபி (ஸல்) அவர்கள் அறபா தினத்திலே அனைத்து ஸஹாபாக்களையும் ஒன்று திரட்டி ஒரு பேருரையை நிகழ்த்தினார்கள். அந்த உரையிலே நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளைகள் என்ன? இந்த உம்மத்திற்காக நபி (ஸல்)...

ஒற்றுமையை நிலை நாட்டும் உலக மாநாடு

இஸ்லாம் என்பது ஐந்து தூண்களின் மீது எழுப்பப்பட்டுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எடுத்துரைக்கிறார்கள்: ‘இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது (அதன் கூடாரம்) அமைக்கப்பட்டிருக்கிறது. அவை: 1. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு...

ஈஸா (அலை) இன்னும் மரணிக்கவில்லை…!

மர்யம் (அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்களைக் கண்டு நம்பிக்கை கொண்டு இஸ்லாத்திற்குச் சிலர் திரும்பினார்கள்.  ஈஸா (அலை) அவர்களை, சிலுவையில் அறைந்துவிட்டார்கள் என்று நம்பிய ஒரு கூட்டத்தினர் அல்லாஹ்வின்...

முஸ்­லிம்கள் குர்பான் கட­மை­யின்­போது நாட்டின் சட்ட விதி­களைப் பேண வேண்டும் :உலமா சபை

முஸ்­லிம்கள் குர்பான் கட­மை­யின்­போது நாட்டின் சட்ட விதி­களைப் பேணு­வ­துடன் ஏனைய இன மக்­களின் உணர்­வு­க­ளையும் மதிக்க வேண்­டு­மென அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை வேண்­டுகோள் விடுத்­துள்­ள­துடன் கூட்­டுக்­குர்­பானை வர­வேற்­றுள்­ளது. இதேவேளை, கொழும்பு பிர­தேச...

மர்யம் (அலை) அவர்களின் கவலையும் இறைவன் தந்த ஆறுதலும்

மர்யம் (அலை) அவர்கள் ஈஸாவை கருக்கொண்டார்கள். அதன் காரணமாக அவர் உடலில் மாறுதலை உணர்ந்தார்கள். கர்ப்பிணிக்குரிய அடையாளங்கள் தென்பட ஆரம்பித்ததும், அவர்கள் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள வேறிடத்திற்குச் சென்று தங்கிவிடுகிறார்கள். பின்பு அவருக்குப் பிரசவ வேதனை...

அண்மைய செய்திகள்