இறுதி பேருரை – அறபா தினம் மௌலவி அன்சார் (தப்லீகி) )

நபி (ஸல்) அவர்கள் அறபா தினத்திலே அனைத்து ஸஹாபாக்களையும் ஒன்று திரட்டி ஒரு பேருரையை நிகழ்த்தினார்கள். அந்த உரையிலே நபி (ஸல்) அவர்கள் இட்ட கட்டளைகள் என்ன? இந்த உம்மத்திற்காக நபி (ஸல்) அவர்கள் கூறிய உபதேசங்கள் என்ன? போன்ற விடயங்களை ஆதாரமான ஹதீஸ்களிலிருந்து திரட்டி ஒப்புவிக்கின்றார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.