- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடக்கு,கிழக்குக்கு 4 மில்லியன் யூரோ,மொத்தமாக 14 மில்லியன் யூரோக்களை வழங்கும் ஜேர்மன் !

  இலங்கைக்கு 14 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி வழங்க ஜேர்மன் இணக்கம் தெரிவித்துள்ளது.  ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு தலைவர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாகவே இந்த, உதவி கிட்டியுள்ளது.  ஜேர்மன்...

இறுதி யுத்தம் – உண்மைகளை விரைவில் சரத் பொன்சேகா பகிரங்கப் படுத்துவார் !

முன்னாள் இராணுவதளபதியும்  நாடாளுமன்ற உறுப்பினருமான  சரத்பொன்சேகா இறுதியுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிகளில் நடைபெற்ற பல சம்பவங்கள் குறித்த உண்மைகளை விரைவில் பகிரங்கப்படுத்துவார் என அமைச்சர் சரத்அமுனுகம தெரிவித்துள்ளார்.  முன்னாள் இராணுவ தளபதி விடுதலைப்புலிகளுடனான இரகசிய உடன்படிக்கைகள்...

குற்றம் இழைத்திருந்தால் கைது செய்யவும் : உடுவே தம்மாலோக்க தேரர் !

  குற்றம் இழைத்திருந்தால் கைது செய்யுமாறு உடுவே தம்மாலோக்க தேரர் கோரியுள்ளார்.தாம் கைதாவதற்கு தயாராக இருப்பதாகவும், சிறைச்சாலையில் வழங்கப்படும் உணவை ஏற்றுக்கொள்ளத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   விஹாரையில் நடைபெற்ற பெரஹராவின் போது கொண்டு வரப்பட்ட...

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி ஆஜராகியுள்ளார் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார். கடந்த சில மாதங்களாக மஹிந்த பல தடவைகள் விசாரணைக்குழுவில்...

வெலே சுதாவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது !

கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பண மோசடி சட்டத்தின் கீழ், இவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான...

ஊடகவியலாளர் லசந்த கொலையிலும் கெப்டன் திஸ்ஸவுக்கு தொடர்பு ?

பிரபல சிங்கள ஊடகவியலாளர் லசந்த கொலையிலும் கெப்டன் திஸ்ஸ எனப்படும் ராணுவ அதிகாரி தொடர்புபட்டுள்ளதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்திற்கு நெருக்கமானவரும், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னைய அதிகாரிகளில் ஒருவருமான...

தமிழ், முஸ்லிம், சிங்கள என்ற பேதங்களை வளர்த்து நாம் இனியும் முட்டி மோதிக்கொண்டிருக்கக் கூடாது !

மன்னார் மாவட்டத்தில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். இது தொடர்பில் மன்னார் மாவட்ட கல்விமான்களை உள்ளடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைத்துத் திட்டங்களை தயாரித்து வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.  மன்னார்,...

ஆயுள்வேத வைத்தியசாலைகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி !

அபு அலா    கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றுகின்ற 63 ஆயுள்வேத வைத்தியசாலைகளின் வைத்தியப் பொறுப்பதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நெறி இன்று (18) திருகோணமலை உப்புவெளி தேசியபாரம்பரிய வைத்திய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சுதேச ஆணையாளர்...

தோப்பூர்-நீணாக்கேணி பிரதேச மக்களின் காணிப்பிரச்சனை தீர்க்கப்படும் : இம்ரான் மஹ்ரூப் !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   திருகோணமலை தோப்பூர்-நீணாக்கேணி பிரதேசத்திலுள்ள 39 குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் காணி உறுதி பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படுமென திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்...

கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை , சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான முறையில் தரையிறக்கப்பட்டது !

கூகுள் பலூன் பழுதடைந்து விழவில்லை என கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பலூன், சோதனை நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான...

Latest news

- Advertisement -spot_img