- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

அன்ஜலோ மெதியுசுக்கு ஆதரவாக அர்ஜுன ரணதுங்க !

ளையாட்டுத்துறையை இல்லாது செய்வதற்காக விளையாட்டுத்தறை அமைச்சரும் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகமும் இணைந்து செயற்படுவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். கிரிக்கெட் நிருவாகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என யாழ்...

அரசியல் கட்சிகளின் வரவு செலவுக் கணக்கை சமர்ப்பிக்க காலக்கெடு விதிப்பு !

அரசியல் கட்சிகளின் வரவு செலவுக் கணக்கை சமர்ப்பிப்பதற்கு காலக்கெடு விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கேற்ப இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் கணக்காய்வுக்குட்படுத்தப்பட்ட கட்சியின் வரவு செலவுக் கணக்கை எதிர்வரும் 29ம் திகதிக்கு...

பிக் பாஷ் : முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி தண்டர் !

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப்போட்டி நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கெவின்...

இந்தியா-பிரான்ஸ் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து !

3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே இந்தியாவில் 3 ஸ்மார்ட்சிட்டிகளை உருவாக்க பிரான்ஸ் உதவி செய்யும் என தெரிவித்துள்ளார்.  இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக மாநாடு இன்று நடந்தது....

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த முதல் இங்கிலாந்து இளைஞன் !

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த முதல் இங்கிலாந்து வெள்ளையின இளைஞன் என்ற பெயரை பெற்றுள்ளான் 20 வயதே ஆன ஜாக் லேட்ஸ். இங்கிலாந்து செய்திதாள் வெளியிட்டுள்ள செய்திப்படி கிறிஸ்துவரான ஜாக், இஸ்லாம் மதத்திற்கு மாறிய...

வெடிகுண்டு மிரட்டல் : துருக்கி விமானம் அயர்லாந்தில் அவசரமாக தரையிறக்கம் !

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில் இருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல்-க்கு வந்துக்கொண்டிருந்த விமானத்தில் வெடிகொண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து அவசரமாக அயர்லாந்து நாட்டில் விமானம் தரையிறக்கப்பட்டது. மொத்தம் 207 பயணிகளுடன் பறந்துக்கொண்டிருந்த அந்த துருக்கி போயிங்...

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் நடைபெற வாய்ப்பு !

இந்தியா-பாகிஸ்தான் இடையே வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை கடந்த 15-ந்தேதி இஸ்லாமாபாத் நகரில் நடைபெறுவதாக இருந்தது. எனினும், பதன்கோட் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் மீது உறுதியான...

சிலோன் முஸ்லிம் வார இதழின் அறிமுக விழா !

நிஸ்மி அக்கரைப்பற்று   ஜனநாயகத்தின் பாதுகாவலனாகத் திகழ்பவன் ஊடகவியலாளன்.  ஊடகவியலாளருக்கு உதவுவது எமது கடமை. நான் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையின் வளர்ச்சிக்காக என்னால் முடிந்த உதவிகளை செய்து வருவது யாவரும் அறிந்தவிடயம் என விவசாய அமைச்சரின் வடக்கு...

பிரதி அமைச்சர் அமீர் அலியினால் புதிய வடிகான் திறந்து வைப்பு !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்   வீடியோ வடிகான் திறப்பு:- youtube.com/watch?v=k8Q5u5znWpg&feature=youtu.be ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தின் பிரதான வீதியான மருங்கைகேனி வீதி எனப்படும் எம்.கே வீதிக்கான புதிய வடிகானினை திறந்து வைக்கும் முகமாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்...

அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி பலியானவர் எண்ணிக்கை 19 ஆக உயர்வு !

அமெரிக்காவில் குளிர் காலம் தொடங்கி விட்ட நிலையில் அங்கு பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசுகிறது. அங்கு மழை போன்று பனி கொட்டுகிறது. இதனால் வீடுகளில் கூரைகள், தெருக்கள்...

Latest news

- Advertisement -spot_img