- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

எல் நினோ தாக்கத்தால் தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழைப்பொழிவு – பிப்ரவரி வரை நீடிக்கும்: ஐ.நா. தகவல் !

என் நினோ தாக்கம் காரணமாக தென் இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழைப்பொழிவு காணப்பட வாய்ப்பு உள்ளது என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ‘எல் நினோ’ எனப்படும் வெப்பநிலை ஏற்றத்தாழ்வு காரணமாக கனமழை...

கேமரூனில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 10 பேர் பலி !

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்கள் நைஜீரியாவைத் தாண்டி கேமரூனிலும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இன்று கேமரூனில் அவர்கள் தாக்கிய கண்மூடித்தனமான மனித வெடிகுண்டு...

எல்லை நிர்ணயத்தின் போது பிரதிபலிக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் வெற்றிகள் அல்ல !

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்காலத்தில் உடனடியாக நடத்துவதற்கு அனைத்து தரப்பினதும் உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.  எல்லை நிர்ணயத்தின் போது பிரதிபலிக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் வெற்றிகள் அல்ல என்றும் மாறாக...

14,000 கிலோகிராம் கழிவு தேயிலைகள் மீட்பு !

பத்தேகம, எத்கந்துர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கழிவு தேயிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  காலி முகாமின் பொலிஸ் விசேட படைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சுமார் 14,000 கிலோகிராம் கழிவு தேயிலைகள்...

பாராளுமன்றில் அமளிதுமளி; முஜிபுர் ரஹ்மான் மீது தாக்குதல் முயற்சி !

பாராளுமன்ற நடவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையே சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.  வஸீம் தாஜுதீன்...

ஜப்பானின் ஒரு பில்லியன் டொலர் நிதிஉதவியில் கண்டி நகரில் அபிவிருத்தி : ஹக்கீம் !

ஜப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் பாரிய நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்...

நாக்பூரில் தொடங்கி கொல்கத்தாவில் முடிகிறது : 2016 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி !

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐசிசி சார்பில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் மார்ச் 8-ந்தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை...

பஸ்ஸில் தவறவிட்ட 14 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்த சாரதிக்கும் நடத்துனருக்கும் நிமல் பாராட்டு !

பஸ்ஸில் தவறவிடப்பட்ட பதினான்கரை இலட்சம் ரூபாவை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.  இன்று காலை அவர்கள் இருவரையும் போக்குவரத்து...

விளையாட்டு வரலாற்றில் டோனிதான் சிறந்த கேப்டன் : விராட் கோலி புகழாரம் !

இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகள்,...

லசந்த படுகொலை குறித்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் உட்பட அதிகாரிகளிடம் விசாரணை !

சண்டே லீடர் ஆசிரியர் லசந்தவிக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகள் தற்போது அந்த கொலை குறித்த முக்கிய விடயங்களை மூடிமறைத்த அதிகாரிகள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   படுகொலை இடம்பெற்ற காலப்பகுதியில் பொலிஸ் மா...

Latest news

- Advertisement -spot_img