- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது விமானத் தாக்குதலில் 19 பலி : ஐ.நா. கடும் கண்டணம் !

ஆப்கானிஸ்தானில் வடக்கே குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை ஐ.நா. கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் இதை மன்னிக்க முடியாதது மட்டும் அல்ல இது...

இன்றைய உலகின் நவீன ஆயுதம் ?

Social Media - நவீன ஆயுதம்  ,  இன்று சமூக வலைத்தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு விடயமாக மாறிவிட்டன. இதை நாம் நல்ல வழிகளில் பயன்படுத்தும் பொழுது பல நன்மைகளை நாமும்  நமது...

யார் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள விடயம் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றது !

துரதிர்ஷ்டவசமாக இலங்கை தற்போது போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள விடயம் சர்வதேச மட்டத்தில் பேசப்படுவதாக பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்தார். உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில்...

சிறுவர் கொலையைக் கண்டித்து யாழ். பஸ் தரிப்பிடத்தில் ஆர்ப்பாட்டம்!

பாரூக் சிஹான்  சிறுமி சேயா மீதான வன்புணர்வு படுகொலையை கண்டித்தும் நாட்டில் இடம்பெறும் அனைத்துவிதமான துஸ்பிரயோகங்களை கண்டித்தும் இஅதனை தடுத்து நிறுத்தக் கோரி சமூகநீதிக்கான வெகுஜன அமைப்புஇபெண்கள் விடுதலை சிந்தனை அமைப்பு புதிய ஜனநாயக...

அமைச்சர் ஹக்கீம் தலைமையில் வவுனியா அபிவிருத்தி மாநாடு !

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் போராறு வாவியிலிருந்து ரிஸோவயல் ஒன்றை உருவக்குவதன் மூலம் இலங்கiயில் முதன் முதலாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நீர் வழங்கள் திட்டமொன்றை மாத்திரம் பிரத்தியேகமாக அமுல்படுத்துவதற்கு தயாராக...

முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் வபாத்தானார் !

முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தனது 79 வது வயதில் இன்று மாலை  வபாத்தானார்.  கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்ப்படுகிறது.

(வீடியோ) ஹொங்கொங் நாட்டுக்கு தனது கன்னி பாராளுமன்ற விஜயத்தினை மெற்கொள்கின்றார் முஜிபுர் ரஹ்மான்..!

  அஹமட் இர்ஸாட்     ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் ஆசிய மனித உரிமை அமைப்பு பேரவையின் அழைப்பின் பேரில் ஹொங்கொங் நாட்டுக்கான முன்று...

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அமெ­ரிக்­காவின் பிரே­ரணை எமது நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நல்­ல­தொரு வாய்ப்­பாக அமைந்­துள்­ளது – ஹசனலி

ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வே­றிய அமெ­ரிக்­காவின் பிரே­ரணை தீர்­மா­னத்தை அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.  சர்­வ­தேச உத­வியை தட்­டிக்­க­ழிக்­காது அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டமை நாட்டை பாது­காக்க உத­வி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம்...

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாததும் கே.பி.எல் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டி; ஓட்டமாவடி ரேன்ஜஸ் அணி வெற்றி!

அசாஹீம்    வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டு கழகம் வருடா வருடம் நடாததும் கே.பி.எல்  கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் ஓட்டமாவடி ரேன்ஜஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.   இருபது ஓவர்களைக் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இருபத்தி நாலு கழகங்கள்...

Latest news

- Advertisement -spot_img