இன்றைய உலகின் நவீன ஆயுதம் ?

Social Media – நவீன ஆயுதம்  ,

 இன்று சமூக வலைத்தலங்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு விடயமாக மாறிவிட்டன. இதை நாம் நல்ல வழிகளில் பயன்படுத்தும் பொழுது பல நன்மைகளை நாமும்  நமது சமூகமும் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இதனை எவ்வாறு பயன்படுத்துவது என சில யுக்திகளை நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.

1

1. இன்றைய காலத்து இளைஞர்,யுவதிகள் தொடர்ந்து காலை, மாலை என நேரம் காலம் அறியாமல் இரவில் தூக்கத்தை இலந்து இந்த சமூக வலைத்தளங்களுடன்  இணைந்திருப்பதை நாம் அறிவோம். ஆகவே இதற்காகவே நேரத்தை வீண் விரயம் செய்யாது இதற்கான ஒரு நேர காலத்தை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும் .

2. சமீபத்தில் வெளியான  ஆய்வுகளின் படி
18 வயது தொடக்கம் 24 வரை  – 3.8 Hours
35 வயது தொடக்கம் 49 வரை – 3 .0 Hours
50 வயது தொடக்கம் 64 வரை – 2.4 Hours
பயன்படுத்துகின்றனர்.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால்
தூங்கும் பொது பயன் படுத்தல் கூடாத விடயமாகும்.

விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி ஒரு மனிதன் ஒரு நாளைக்கு இடைவெளி விடாமல்  6 மணித்தியாலங்கள் உறங்க வேணடும். இது அவனுடைய எதிர்காலம், நோய் எதிர்ப்பு சக்தி, மனோ நிலை, மூளை செயல் படும் வீதம் போன்ற பல விடயங்களில் தங்கியுள்ளது. (So while sleeping, Keep away your Phone with Silent Mode)

3. பிரபல்யமான நபர்களின் இறப்பு மற்றும் விசேட செய்திகள் வரும் பட்சத்தில் அதை உடனடியாக பகிராமல் அச்செய்தியின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மைகளை அறிந்த பிறகு பகிருங்கள்.

4. நாம் குறிப்பிட்டுள் சமூ வலைத்தளங்களில் இருந்து வரும் படங்கள் உங்களுடைய  Memory Card யில் அதிகமான இடத்தை நிர்வகிப்பதால் அச்செய்தியின் Audio,Video தேவையில்லை எனும் பட்சத்தில் அழித்து விடுங்கள். மேலும் உங்களுக்கு தேவையான Audio மற்றும் Video இருந்தால்  அவைகளை GOOGLE நிறுவனத்தின் DROP BOX சேவையை பயன்படுத்தி அதில் சேமித்து வைத்து விடுங்கள்.  

5. நீங்கள் ஒரு ஆசிரியராக இருக்கலாம் அல்லது ஒரு கல்விமானாக இருக்கலாம். அல்லது ஒரு துறைசார்ந்தவராக இருக்கலாம், அல்லது ஒரு அரசியல்வாதியாக இருக்கலாம், வெறுமனே வருகின்ற விடயங்களை Group ல் COPY & பேஸ்ட் மட்டும் செய்யாமல் உங்களுக்கென ஒரு Group யை உருவாக்கம் செய்து அதிலே உங்கள் நண்பர்கள் மற்றும் மாணவர்கள் , ஆதரவாளர்களை இணைத்து நீங்களாகவே சொந்த முயற்சியில் சுவாரஷ்யமான ஆக்கங்களை உருவாக்கி அவர்களுக்கு பயன்தரக்கூடிய விதத்தில் Groups யை உருவாக்குங்கள். உங்களின் செய்திகளையும்
அறிவிக்கலாம்.

6. மனதை பதிக்கின்ற விடயங்களை அல்லது மற்றவருடைய மனதை புண்படுத்துகின்ற விடயங்களை ஷேர் பண்ணுவதை தவிர்துகொள்ளையும்.

7. Fake Account (Poliyana kanakku) மூலம் மற்றவர்களை எமாத்துதல் போன்றனவும் கூடாத விடயமாகும்.

8. சிறுவர்களிடம் ஸ்மார்ட் phone ஐ கொடுக்கின்ற பொழுது Flight Mode இல் போடவும். (Becos of Bad Rays).

9. இன்று பல நாடுகளில் whatsup ஐ  தடை செய்கின்றனர். உண்மையில் இதில் பல பயன்களும் உள்ளன.அதற்காக நாம் அறிமுகப்படுத்து ஒரு புதிய Application “SOMA APPS” இது நீங்கள் பாவிக்கும் WHATSAPP யை விட பல மடங்குகள் சிறப்பம்சங்களை கொண்டது இந்த SOMA APPS தடையற்ற இலவச அழைப்புக்கள் , 500 Group Members, Very Clear Video Calls, மற்றும் பலவசதிகளை கொண்டதும் கூட.

(Please download from the Apps Store)

10. நீங்கள் உங்கள் ஊரிலுள்ள சமூகம் சார் அமைப்புக்களாக இருக்கலாம் அந்த அமைப்புக்களுக்கு ஒரு குழுமத்தை உருவாக்கலாம். ஆகவே இது போன்ற அமைப்புக்களுக்கு வித்தியாசமான குழுமங்களை உருவாக்கி சமூகத்திற்கு தேவையான பல நன்மையான விடயங்களை பகிர்ந்து கொள்ளலாம். எந்தவொரு குழுமமாக இருந்தாலும் அதற்கான ஒரு Vision & Mission கட்டாயம் இருக்க வேண்டும் காரணம் தேவையில்லாத விடங்களை தவிர்த்து உங்கள் குழுமம் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது சார்ந்த விடயங்களையும் சமூகத்திற்கு தேவையான விடயங்களையும் மாத்திரம் பகிர்வாதாக இருந்தால் தொடர்ந்தும் உங்கள் குழுமத்தில் நீங்கள் இணைத்திருக்கும் நண்பர்கள் இணைந்திருப்பார்கள் இல்லையேல் உங்கள் குழுமத்தை விட்டு விலகி விடுவார்கள்.

இல்ஹாம் மரைக்கார்
உளவல ஆலோசகர்