முக்கியச் செய்திகள் முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் வபாத்தானார் ! 3rd October 2015 Facebook WhatsApp Viber Twitter/X Print முன்னாள் பிரதியமைச்சர் ஏ.ஆர்.எம்.ஏ. காதர் தனது 79 வது வயதில் இன்று மாலை வபாத்தானார். கண்டியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்ப்படுகிறது. Facebook WhatsApp Viber Twitter/X Print