- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகமும் சேருநுவர பொலிஸ் நிலையமும் இணைந்து போக்குவரத்து விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு !

  ஏ.எஸ்.எம்.தாணீஸ்   பொலிஸ் போக்குவரத்துத் தலைமையகமும் சேருநுவர பொலிஸ் நிலையமும் இணைந்து பாதூப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விபத்துகள் தொடர்பான விழிப்புனர்வு செயலமர்வொன்றினை நடாத்தியது. பாதுகாப்புமிகு தெருவீதிக்கான நன்மைமிகு நாளையை உருவாக்குவோம் எனும்...

எழுத்தாளர் அப்துல் கரீமின் மறைவு சமாதனத்தினை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாரிய இழப்பாகும்- முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்

முதலமைச்சர் ஊடகப்பிரிவு   தலை சிறந்த எழுத்தாளர் அப்துல் கரீமின் மறைவு சமாதனத்தினை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பாரிய இழப்பாகும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். புனித மக்காவில் ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச்...

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள சிறுவர் தின நிகழ்வுகள்!

பி.எம்.எம்.ஏ.காதர்   சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள சிறுவர் தின நிகழ்வுகள் கல்முனைக்குடி,மருதமுனை ஆகிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் இன்று நடைபெறவுள்ளதாக கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர்...

காத்தான்குடி பொலிஸார் வாகனங்கள் பரிசோதனை!

ஜவ்பர்கான்   காத்தான்குடி பொலிஸ் நிலைய பொலிஸாருக்கான பரிசோதனை இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு நாவற்குடா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் உப்புல் ஜெயசிங்க பொலிஸ் பரிசோதனையை மேற்கொண்டார். இதன்போது,பொலிஸாரின் அணி வகுப்பு மற்றும்...

சவூதி அரேபியாவின் கரங்களை பலப்படுத்துவோம் – மசூர் மௌலானா

  -எம்.வை.அமீர் -   சவூதி அரேபியாவின் 85 ஆவது தேசிய தினம் கடந்த  23 ஆம் திகதி நினைவு கொள்ளப்பட்டதை நாம் அறிவோம். சவூதியின் தேசிய தினத்தை சிறப்பிக்கின்ற வகையில் இலங்கைக்கான சவூதி தூதரகம் ஏற்பாடு செய்திருக்கும் சிறப்பு நிகழ்வுகள் இன்றைய தினம் சவூதி அரேபிய தூதுவராலயத்தின்...

நீதியமைச்சினால் வடக்கு மற்றும் கிழக்கு வட மத்திய மாகாணங்களில் விஷேட மத்தியஸ்த்த சபைகளை உருவாக்க நடவடிக்கை!

ஜவ்பர்கான்   நீதியமைச்சினால் வடக்கு மற்றும் கிழக்கு வட மத்திய மாகாணங்களில் விஷேட மத்தியஸ்த்த சபைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.   கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லினக்க ஆணைக்குழுவில் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கமைய வடக்கு கிழக்கு...

தேசியப் பட்டியல் விவகாரம் : குணசேகரவின் மனு மீண்டும் ஒத்திவைப்பு !

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் நியமனத்தை இரத்துச் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  தேர்தலில் தோல்வியடைந்தவர்களை தேசியப் பட்டியலில் சேர்ப்பது சட்டவிரோதம்...

11 வயது சிறுவன் வலியால் துடித்த தாய்க்கு பிரசவம் பார்த்தான் !

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த தனது தாய்க்கு 11 வயது மகன் பிரசவம் பார்த்து தாய் மற்றும் தனது தம்பியின் உயிரைக் காத்துள்ளான். ஜோர்ஜியாவிலுள்ள மரியேட்டா பகுதியைச் சேர்ந்த கென்யார்டா நிறைமாத...

வித்தியா கொலை : 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு !

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.   இந்த கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான்...

மதுவரித்திணைக்கள அதிகாரிகளால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை !

அசாகிம் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அதிகாரிகள் முற்றுகையிட்டதுடன் பெருமளவான கசிப்பினையும் கைப்பற்றியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை பிற்பகல் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட...

Latest news

- Advertisement -spot_img