- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆசிரியர் எம்.ஏ.ஆதம்லெப்பை (குணம் மாஸ்டர்) காலமானார்!

நமது நிருபர் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினருமான எம்.ஏ.ஆதம்லெப்பை (குணம் மாஸ்டர்) செவ்வாய்க்கிழமை தனது 80 ஆவது வயதில் காலமானார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அக்கரைப்பற்று தைக்காநகர்...

முச்சக்கரவண்டி சாரதிகள் ஆர்ப்பாட்டம்!

ஜவ்பர்கான்   வாகனங்களுக்கு வழங்கப்படும் வீதி அனுமதிப் பத்திரத்தை முச்சக்கர வண்டிகளுக்கும் பெறுமாறு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு முச்சக்கர வண்டி சாரதிகளினால் இன்று புதன்கிழமை காந்திப் பூங்காவுக்கு எதிரே ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எதிர்வரும் ஜனவரி...

நகர சபை செயலாளருக்கு ஜம்இய்யதுல் உலமா கடிதம் !!

  வஹ்ததுல் வுஜூத் பிரிவினரின் நிகழ்வு இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என ஜம்இய்யாவின் செயற்குழு அஞ்சி நிகழ்வினை இரத்துச் செய்யுமாறு நகர சபை செயலாளருக்கு பரிந்துரை செய்து ஜம்இய்யதுல் உலமா கடிதம் -   பழுலுல்லாஹ்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியில் பீட மாணவர்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது!

அஷ்ரப் ஏ சமத் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியில் பீடத்தின் பொறியியலாளா்களாக பயிலும் (3) வருடங்களில் உள்ள  284  மாணவா்களின் கல்வி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நல்லாட்சி அரசில் எங்களது பிரச்சினைகள் சம்பந்தமாக 15...

ஸ்ரீ. மு.கா. தற்போது முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கின்ற பௌதீக அபிவிருத்திகளிலும் கூடிய கவனம் செலுத்தி வருகிறது !

  சப்றின்   மிக நீண்டகாலமாக இலங்கை முஸ்லிம்களின் அரசியலை, சமூக உரிமைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டுவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தற்போது முஸ்லிம் சமூகம் வேண்டி நிற்கின்ற பௌதீக அபிவிருத்திகளிலும் கூடிய கவனம் செலுத்தி வருகிறது என...

விக்கியின் தமிழ் மக்கள் பேரவையை வரவேற்கின்றேன் : கருணா !

 வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட...

திருமலை மாவட்டத்தின் காணிகளை வன விலங்குத் திணைக்களம் கபளிகரம் செய்கின்றது : ஜே.எம்.லாஹிர் !

எப்.முபாரக்                      திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய மக்கள் குடியிருப்பு இல்லாத சில காணிகளை வன விலங்குத் திணைக்களம் கபளிகரம் செய்து தமது ஆதிக்கத்தை காட்டி வருவதாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும்...

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து களமிறங்கவுள்ளது !

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச போன்றவர்களை நீக்கிவிட்டு முற்போக்கு சிந்தனை கொண்ட தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைத்துக் கொள்ளும்...

கிராம இராஜ்ஜியத் திட்டத்தை த.தே.கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது !

கிராம இராஜ்ஜியத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. இதன் மூலம் வடக்கு, கிழக்கின் தனித்துவம் பேணப்படும். இதனால் வடமாகாண சபைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அரசாங்கம்...

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற அயடின் உப்பின் முக்கியத்துவம் தொடர்பான கருத்தரங்கு !

 சுகாதர திணைக்களத்தினால் மாதாந்தம் நடாத்தி வரும் ஊடகவியலாளா்களுக்கு சுகாதார கருத்தரங்கினை நேற்று சுகாதார கல்வித் திணைக்களத்தில் பதில் சுகாதார அமைச்சா் பைசல் ஹாசீம் நேற்று(22) ஆரம்பித்து வைத்தாா். இந் நிகழ்வில் ஊடகவியலாளா்கள் அயடின் கலந்த...

Latest news

- Advertisement -spot_img