- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

திவிநெகும பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிய நிகழ்வு!

  பி.எம்.எம்.காதர் கல்முனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதமுனை,நற்;பிட்டிமுனை கிராமங்களில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கிய நிகழ்வு இன்று(15-12-2015)மருதமுனை திவிநெகும வங்கியில் நடைபெற்றது.   மருதமுனை திவிநெகும வங்கி முகாமையாளர் எம்.எம்.முகம்மட் முபீன் தலைமையில்...

தூதுவருக்கான அறிமுகக் கடிதத்தினை ஜோர்தான் மன்னரிடம் லாபீர் கையளிப்பு!

  ஜோர்தான் நாட்டிற்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எல்.எம்.லாபீர், தனது உத்தியோகபூர்வ அறிமுகக் கடிதத்தினை ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனிடம் அண்மையில் கையளித்தார்.   ஜோர்தான் மன்னரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்...

இஸ்ரேலிய நலன்புரி நிலையம் இலங்கையில் அமையப்பெறுவது நம்மக்களின் ஐக்கியத்துக்கு ஆபத்து கி.மா.உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்

  -எம்.வை.அமீர்-   அண்மைக்காலமாக இலங்கையில், இஸ்ரேலிய நலன்புரி நிலையம் ஒன்றினை அமைப்பதற்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில் அதற்க்கு எதிராக கிழக்குமாகாணசபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போது,  இஸ்ரேலிய...

ஊடகவியலாளரும் ஆசிரியருமான மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு ‘சிறந்த இளம் இலக்கிய விமர்சகர் விருது’!

பி.எம்.எம்.ஏ.காதர்   ஊடகவியலாளரும் ஆசிரியரும் இலக்கிய மதிப்பீட்டாளருமான மருதமுனை ஜெஸ்மி எம்.மூஸாவுக்கு 'சிறந்த இளம் இலக்கிய விமர்சகர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டார்.   மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கமும் கனடா படைப்பாளிகள் உலகமும், தடாகம் கலை இலக்கிய வட்டமும்...

2016 வரவுசெலவுத்திட்ட குழு நிலை விவாதத்தில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஆற்றிய உரை!

Ashraff. A. Samad   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் எனது அமைச்சின் கீழுள்ள எந்தவொரு நிறுவனமும் வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கப்படமாட்டாது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். பாராளுமன்ற...

ஐ.நா. சபைக்கு புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கியது !

   193 நாடுகளை அங்கத்தினராக கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. சுமார் 70 ஆண்டுகளாக ஆண்களே வகித்துவரும் இந்த பதவிக்கு இம்முறை ஒரு பெண்...

தூய்மை இந்தியா திட்டத்திற்கு உலக வங்கி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி !

தூய்மை இந்தியா திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கு உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி...

கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது !

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் நாளை காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.  தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள்...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் கெஹலியவிடம் மீண்டும் விசாரணை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோரிடம் எதிர்வரும் 17ம், 18ம் திகதிகளில் விசாரணை நடத்தப்படவுள்ளது. சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாரிய நிதி மோசடிகள்...

வசிம் தாஜுடின் கொலை : இராணுவ கப்டன் திஸ்ஸவிடம் விசாரணை !

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் இராணுவ உயரதிகாரியான கப்டன் திஸ்ஸவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் கப்டன் திஸ்ஸ தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவின் பாதுகாப்புப் படைப் பிரிவிலும்,...

Latest news

- Advertisement -spot_img