- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் !

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் வசிக்கும் மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில்...

டிசம்பர் 10 : உலக மனித உரிமைகள் தினம் !

 மனிதர்கள் மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான விட்டுக் கொடுக்க முடியாத மறுக்க முடியாத உரிமைகளை மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.  ஓவ்வொரு மனிதனும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிட வேண்டும் என்பதை...

கிழக்கு மாகாண அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக கிழக்கு முதலமைச்சர் நியமனம் !

திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறை , ஆகிய மாவட்டங்களின் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவராக கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர்  ஹாபிஸ் நசீர் அஹமட் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார் .  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரான ஹாபிஸ்...

ஹூனைஸ் இன்று ரிசாதுக்கு எதிராக விடுக்கும் சவால்களெல்லாம் அவரது சொந்த உணர்வின் மூலம் ஏற்பட்ட கருத்துக்கள் அல்ல !

'இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே' என்ற பாடல் வரிதான் முன்னாள் எம்பி ஹூனைஸின் தற்போதைய நடவடிக்கையை பார்க்கும் போது முணுமுணுக்கத் தோன்றுகின்றது. அசை;சர் ரிசாத் பதியுதீன் மூலம் அரசியலுக்குள் உள்வாங்கப்பட்ட ஹூனைஸ் ஒரு...

துருக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானத்தின் கறுப்பு பெட்டியை ஆய்வு செய்ய இங்கிலாந்து நிபுணர்களுக்கு அழைப்பு!

சிரியாவில் ஒரு பகுதியை பிடித்து வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியா அதிபருக்கு ஆதரவாக இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பகுதிகளில் குண்டு...

இந்தியா-பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை: ஐ.நா பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்பு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இருநாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்றுள்ளார். பாகிஸ்தானில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு...

காத்தான்குடி (தொடர்-05)

காத்தான்குடி (தொடர்-05) +++++++++++++++++++++ வாடியும் வயலும் மாடும் கூடிய பணமும் கொண்ட போடிமார் ஊரின் தலைமை பொதுவாக இருந்த வழமை. பள்ளிக்கு மரைக்கார் பதவி பணமில்லா ஏழைக்கு உதவி செல்வாக்கு உள்ள போடி சொல்வாக்கு மீறா ஆண்டார் ஒவ்வொரு குடிகள் பெயரால் ஓதுவார் மெளலூது ஊரில் அவ்வாறு ஓதும் போது ஆக்கிக்...

எவன்காட் தலைவரிடம் பணம் பெற்ற ஊடகவியலாளர்கள் பட்டியல் விரைவில்..!

  எவன்காட் தலைவர் நிஸங்க சேனாதிபதியிடம் தான் கப்பம் கோரியதாக கூறப்படுவது பொய், அவ்வாறு கோரியிருப்பின் அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் கொலை செய்தவருக்கு ஏழு வருட கடூழிய சிறை!

  எப்.முபாரக்                     கடந்த 2000ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் கூரான கத்தியால் ஒருவரை வெட்டிக் கொலை செய்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் ஏழு வருட கடுழிய சிறைதண்டனை விதித்து புதன்கிழமை (9)தீர்ப்பளித்துள்ளது.          ...

துறைமுக அதிகார சபையின் நிதி புஸ்பா ராஜபக்சவிடம்..!

  அஷ்ரப் ஏ சமத் இலங்கை துறைமுக அதிகார சபையின்  கொள்களன் மேற்கொள்ளும் ஒரு சீன கம்பனியின்  நிதி கடந்த அரசில் 14 மில்லியன் ருபா  புஸ்பா ராஜபக்ச பௌன்டேசனுக்கு  சென்றுள்ளது. துறைமுகங்கள் அமைச்சா் அர்ஜன ரணதுங்க...

Latest news

- Advertisement -spot_img