- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மஹிந்தவின் வலுவான 500 இராணுவப் பாதுகாப்பை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொண்டார் !

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பாதுகாப்பிற்கு என வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரையும் விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க இந்தவாரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையொன்றை ஆராய்நத பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட...

தீவிரவாதிகளின் ராக்கெட் தாக்குதலில் ஏமன் நாட்டின் ஏடென் நகர கவர்னர் பலி ?

ஏமன் நாட்டின் கடற்கரை நகரமான ஏடென் நகர கவர்னர் ஜாபர் முஹம்மது சாத் இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.  இங்குள்ள தவாஹி மாவட்டத்தில் பாதுகாப்பு வாகனங்களின் புடைசூழ சென்றுகொண்டிருந்தபோது...

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படமாட்டாது : நிதியமைச்சர் ரவி !

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். எனவே, அந்த மாகாணங்களை இணைத்து இணைந்த வடகிழக்கு மாகாணமாக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்தியா–இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் இப்பிரச்சினை...

( வீடியோ ) லண்டனில் சுரங்க ரெயில் நிலையத்தில் கத்திகுத்து தாக்குதல் : 3 பேர் காயம் !

லண்டனில் லேட்ன்ஸ் டோனில் சுரங்க ரெயில் நிலையம் உள்ளது அங்கு ரெயிலுக்காக ஏராளமானோர் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம மனிதர்கள் நீளமான கத்தியால் அங்கு இருந்த பயணிகளை தாக்கினர். இதனால் அங்கு பதட்டமும்,...

சிரியாவில் தீவிரவாதிகள் எண்ணெய் வயல்கள் மீது இங்கிலாந்து விமானங்கள் குண்டுவீச்சு !

சிரியாவில் தீவிரவாதிகளின் எண்ணெய் வயல்கள் மீது இங்கிலாந்து விமானங்கள் குண்டு வீச்சு நடத்தின. சிரியா மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அமெரிக்காவுடன் பிரான்ஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. தற்போது...

சென்னையில் சாலையோரங்களில் தூங்கிய மக்கள் !

சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு வீடுகளில் புகுந்தது. பல வீடுகள் இடிந்தன. இதனால் அங்கிருந்த மக்களில் பெரும் பாலானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். சிலர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால்...

இம்முறை க. பொ. த. சாதா­ரண தரப் பரீட்சைக்கு 664715 பரீட்­சார்த்­திகள் தோற்­ற­வுள்­ளனர் !

எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை நாட்­டி­லுள்ள 4670 பரீட்சை நிலை­யங்­களில் இடம்­பெ­ற­வுள்­ளது. இப் பரீட்­சைக்கு 403444 பாட­சாலை பரீட்­சார்த்­தி­களும் 261271...

தூதரகங்களில் தொடரும் துஸ்பிரயோகங்களையும், புறக்கணிப்புகளையும் மிகவும் வண்மையாக கண்டிக்கின்றோம் !

இலங்கை தூதரகங்களில் தொடரும் துஸ்பிரயோகங்களையும், புறக்கணிப்புகளையும் மிகவும் வண்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் முதுமானி ரகீப் ஜாபரின் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, எமது வரிப்பணத்தில் எமக்கு சேவை செய்வதற்காக அமர்த்தப்பட்டவர்கள்...

எதிர்வரும் ஆண்டுக்குள் நாட்டில் சேலைன் உற்பத்தி தொழிற்சாலை : சுகாதார அமைச்சர் !

எதிர்வரும் ஆண்டுக்குள் நாட்டில் சேலைன் உற்பத்தி தொழிற்சாலையை ஆரம்பிக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.  நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான சேலைன் போத்தல்களை உற்பத்தி செய்வது இந்த தொழிற்சாலையின் நோக்கம் என, அவர்...

Latest news

- Advertisement -spot_img