இம்முறை க. பொ. த. சாதா­ரண தரப் பரீட்சைக்கு 664715 பரீட்­சார்த்­திகள் தோற்­ற­வுள்­ளனர் !

எதிர்வரும் 8ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்சை நாட்­டி­லுள்ள 4670 பரீட்சை நிலை­யங்­களில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இப் பரீட்­சைக்கு 403444 பாட­சாலை பரீட்­சார்த்­தி­களும் 261271 தனிப்­பட்ட பரீட்­சார்த்­தி­களும் என 664715 பரீட்­சார்த்­திகள் தோற்­ற­வுள்­ளனர்.

exam ol

இதே­வேளை, விசேட பரீ்ட்சை நிலை­யங்கள் மெகசின் சிறைச்­சாலை, இரத்­ம­லானை, தங்­காலை, சிலாபம், மாத்­தறை, கொழும்பு ஆகிய இடங்­களில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

மேலும், இப் பரீட்சை இடம்­பெற்று முடி­வ­டையும் தின­மா­கிய 17ஆம் திகதி பாட­சாலை மாண­வர்கள் தமது பாடசாலை சீருடையில் நிறச் சாயங்­களை .ெதளித்து பரீட்சை நிலைய வளவு மற்றும் வீதி­களில் அட்­ட­காசம் செய்யும் கலா­சார சீர்­கேட்டில் ஈடு­பட்டால் அவர்­களை சிவில் உடை தரித்த பொலிஸார் கைது­செய்து சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டிப்­பார்க.ௌன இலங்கைப் பரீட்சை திணைக்கள பிரதி ஆணையாளர் ஏ.எஸ். மொஹமட் தெரி வித்தார்.