- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

மகளைப் பார்க்கச் சென்ற தாய் கைது !

  சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கைப் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   மன்னார் பகுதியை சேர்ந்த மேரி மார்கிரேட் (வயது 55), படகில் புறப்பட்டு இரவு 08.45க்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்தார்.  அங்கு அவரை அழைத்து...

லெபனான் நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு : 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 8 பேர் பலி !

 மத்திய கிழக்கு நாடான லெபனானில் நைட் கிளப் ஒன்றில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 அதிகாரிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.   தலைநகர் பெய்ரூட்டின் வடக்கு...

வாக்காளர் பதிவுகளுக்கு 12ம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் !

2015ம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவுகளுக்கு இம் மாதம் 12ம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  மேலும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என அறிந்து கொள்ள, அணைத்து...

உயர் நீதிமன்றம் அதிரடி : ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட 75 பேருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் !

 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 75 பேருக்கு உயர்நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக நிலக்கரி கொள்வனவு செய்வது தொடர்பில்...

புகையிரத சேவை பொத்துவில் வரை நீடிக்கப்பட வேண்டும் !

எஸ்.அஷ்ரப் கான்  fpof;F khfhzj;jpy; kl;lf;fsg;G tiu ,lk;ngWk; uapy; Nritia nghj;Jtpy; tiu ePbg;gjw;fhd nraw;jpl;lq;fis Kd;ndLf;FkhWk; Kjw;fl;lkhf xYtpy; tiu Nritia Muk;gpf;FkhWk; Nfhup rha;e;jkUJ RgPl;rk; ew;gzp kd;wj;jpdhy; ;jhgfj;...

மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க நடவடிக்கை!

மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.  கொழும்பில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 15வது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட...

செல்போனிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சைக் குறைத்து, நம்மைப் பாதுகாக்கும் வழிகள்!

முஹம்மட் றின்ஸாத்  செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது. ஏனெனில், செல்போன் பயன் படுத்தாவிட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் நம்மை பாதிக்கவே செய்யும். மேலும், செல்போன் கதிர்வீச்சினால்,...

மத்தள விமான நிலையத்திற்கு மீண்டும் ஒரு விமானம் !

  ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மத்தள விமான நிலையத்திற்கு திசை திருப்பப்பட்டுள்ளது. குறித்த விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்;தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு மாத்தளை மஹிந்த ராஜபக்ஸ...

ஓசோன் படலத்தில் உள்ள துவாரத்தின் அளவு மேலும் அதிகளவு அதிகரித்துள்ளது !

  ஓசோன் படலத்தில் ஓட்டையிருப்பதைப் பற்றியும், அது குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் குளோரோஃப்ளோரோ காபன் போன்ற வேதிப்பொருளால் மேலும் பாதிக்கப்படுவதாகவும் வெகுகாலமாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி ஓசோன் படலத்தில்...

மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதமரால் விசாரணைக் குழு நியமனம் !

  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எச்.என்.டீ.ஏ மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க குழுவொன்றை அமைத்துள்ளார்.  கலாநிதி பீ.எம்.எஸ்.படகொட தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.  இதேவேளை எச்.என்.டீ.ஏ மாணவர்கள் விடயம் தொடர்பில் நாளை...

Latest news

- Advertisement -spot_img