மத்தள விமான நிலையத்திற்கு மீண்டும் ஒரு விமானம் !

 

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று மத்தள விமான நிலையத்திற்கு திசை திருப்பப்பட்டுள்ளது.
குறித்த விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்;தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு மாத்தளை மஹிந்த ராஜபக்ஸ விமான நிலையத்திற்கு திசை திருப்பப்பட்டுள்ளது.

plan
ஸ்ரீலங்கன் விமான நிலையத்திற்கு சொந்தமான யூ.எல். 230 என்ற விமனமே இவ்வாறு திசை திருப்பப் பட்டுள்ளது.
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நிலவி வரும் கடுமையான பனியுடன் கூடிய காலநிலையினால் இவ்வாறு விமானம் திசை திருப்பப்பட்டுள்ளது.
அண்மைய வாரங்களில் இ;வ்வாறு திசை திருப்பப்பட்ட இரண்டாவது விமானம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.