- Advertisement -spot_img

ARCHIVE

Monthly Archives: December, 0

நான் வெளிநபர் என்றால் சோனியா யார் ? : பிரதமர் மோடி சுளீர் கேள்வி !

பீகார் சட்டசபை தேர்தலில் நான்காம்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் சமீபத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், 'நீங்கள் 'பிஹாரிக்கு’ (பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்) வாக்களிக்க விரும்புகிறீர்களா?...

தி.மு.க. தேர்தல் அறிக்கை 90 சதவீதம் முடிவடைந்து விட்டது : மு.க.ஸ்டாலின் !

விழுப்புரம் மாவட்டத்தில் 2–வது நாளாக நமக்குநாமே விடியல் பயணம் மேற்கொண்ட தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிடாகத்தில் கரும்பு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.   அப்போது கரும்பின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறிய...

முஸ்லிம்கள் தமிழர்களிடத்திலிருந்தே அரசியலைக் கற்றனர் : அமீர் அலி !

ஜவ்பர்கான் முஸ்லிம்கள் தமிழர்களிடத்திலிருந்தே அரசியலைக்கற்றனர்.ஆனால் முஸ்லிம் பிரதேசங்களை பாருங்கள் தமக்கு தேவையான அனைத்தையும் முஸ்லிம் அரசியல் தலைமைமைகளுக்கு அழுத்தததைக் கொடுத்து பெற்றுக் கொள்கின்றனர்.ஆனால் தமிழ் மக்கள் பேசிப்பேசியே இன்னும் இந்த இடத்திலேலேயே நிற்கின்றனர். இவ்வளவு...

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையை கண்டித்து ஹக்கீம், மங்கள , சுமேந்திரனின் கருத்துக்கள் !

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு தற்பொழுது அதன் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு 07இல்...

கருணாவை வெற்றியீட்ட வைப்பதா? இல்லையா? என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் !

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன், தேர்தலில் போட்டியிட்டால் அவரை வெற்றியீட்ட வைப்பதா? இல்லையா? என்பதை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என கால்நடை அபிவிருத்தி அமைச்சர்...

யாழ் முஸ்லிம்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் !

யாழ் முஸ்ஸிம் மக்கள் 1990ம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனை மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது என்னும் கருப் பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.  யாழ் மாவட்ட முஸ்லிம் அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம்...

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலை வெற்­றி­கொள்­வ­தற்கு ஸ்ரீ. சு. கட்­சிக்கு தலைமை தாங்கி உழைப்பேன் !

  எதி­ர்வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தலை வெற்­றி­கொள்­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு தலைமை தாங்கி உழைப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு ரணில் விக்­கிர­ம­சிங்க தலைமை தாங்கும் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக்...

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு மகிந்த வருகை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.   கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே இவரிடம்...

கிழக்கில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த அவுஸ்திரேலிய அரசு 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதிஉதவி!

    ;jpNuypa muR 20 kpy;ypad; mT];jpNuypa nlhyh;fis toq;fTs;sjhf ,yq;iff;fhd mT];jpNuypa cah; ];jhdpfh; fhh;Nyhl;Nl g;sz;nly; njhptpj;jhh;. ,d;W fhiy kl;lf;fsg;G khtl;lj;jpw;F tp;jhdpfh; fpof;F khfhz Kjyikr;rh; `hgP]; e]Ph; m`kl;il...

ஏனைய அரச ஊழியர்கள் போன்று பள்ளிவாசலில் கடமையாற்றுபவர்களுக்கும் நிரந்தர சம்பளம் வழங்க நடவடிக்கை !

  rj;jhh; vk; ;ypk; rka tptfhu mikr;rh; vk;.vr;.V. `yPk; njuptpj;jhh;. fle;j tpahof; fpoik (29) jdJ mikr;rpy; ,lk; ngw;w = yq;fh fjPg; Kmj;jpd; eyd;Gup mikg;gpdhy; mikg;gpy; gjpT...

Latest news

- Advertisement -spot_img