முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது