- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

ஆந்திரா புதிய தலைநகருக்கு அக்டோபர் 22-ம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் !

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதி நகரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அடிக்கல் நாட்டு விழா பணிகள் குறித்து தலைநகர...

விசா­ல­மான “மார்கோ போலே” கப்பல் கொழும்பு வந்­தது !

 இலங்­கைக்கு முதன் முத­லாக விசா­ல­மான கொள்­கலன் தாங் கிக் கப்பல் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்புத்துறை முகத்தை வந்­த­டைந்தது. பிரிட் டிஷ் கொடியின் கீழ் பய­ணிக்கும் "மார்கோ போலே" என்ற இக் கப்­பலை வர­வேற்கும்...

கொத்மலை மண்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிப்பு !

கொத்மலை வெதமுல்ல லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். லிலிஸ்லேண்ட் தோட்டத்தில் நேற்று (25) ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமற்போயிருந்த ஒருவருடைய சடலம் இன்று (26)...

கடும் மழையால் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது !

மலையகத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.   இந்த நிலையில் அவசர வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதால் மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில்...

இலங்கையின் முடிவுக்கு பிரித்தானியா வரவேற்பு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட யோசனைக்கு இலங்கை இணக்கம் வெளியிட்டமை குறித்து பிரித்தானியா தமது வரவேற்பை வெளியிட்டுள்ளது.  இது இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கை என, பிரித்தானியாவின் பிரதி வெளியுறவு...

அமெரிக்கா சென்றிருக்கும் மைத்திரி – மோடி சந்திப்பு !

  அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா - இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஐக்கிய நாடுகள்...

ஜேர்மன் அரசினால் நிர்மாணிக்கப்படும் ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டுமானத்தை பார்வையிட அமைச்சர்கள் கிளிநொச்சி விஜயம் !

அஸ்ரப் ஏ சமத் திறன் அபிவிருத்தி தொழில் பயிற்சி அமைச்சா் மகிந்த சமரசிங்க மற்றும் அந்த அமைச்சின் இராஜாங்க அமைச்சா் பாலித்த ரங்க பண்டார ஆகியோா் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டனா்.  அங்கு ஜேர்மண் அரசினால்...

நாம் ஈமான் கொண்டோர் அமைப்பு கிழக்கு முஸ்லிம்களுக்கு விடுக்கும் அழைப்பு !

      அசாத் சாலியின் விபச்சாரமும் எதிர்காலத் தலைவர்களுக்கு பாடம்புகட்டலும்  இளைஞர்களே...! ஈமான் தாரிகளே...! அணிதிரள்வோம் -கண்டன ஆர்ப்பாட்டம்-   அதி நவீன ஜாஹிலியத்தின் வெற்றிக்கு நாமும் பங்காளிகளாக மாறிவிட்டோமா? நமது ஈமான் யூதர்களிடம் அடகுவைக்கப்பட்டு விட்டதா? இந்த முஸ்லிம் சமுகத்தின்...

விபத்தில் ஒருவர் மரணம்!

அசாஹிம்  மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிள் துவிச்சக்கர வண்டி என்பன மோதுண்டதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் இருவர் காயமடைந்த சம்பவம் நேற்று (25.09.2015) இரவு 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக கல்குடா...

6 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கபட்ட 60 வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு கையளிப்பு!

ஜவ்பர்கான் சுனாமி தாக்கத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கென சவூதி அரேபிய அரசின் நிதி உதவியின் கீழ்; நிர்மாணக்கப்பட்ட 60 வீடுகள் நேற்றுமாலை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கப்பட்டன. மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிகரம் மீள்குடியேற்ற...

Latest news

- Advertisement -spot_img