- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

மதங்களிடையே நல்லிணக்கத்தினை புதிய அரசாங்கம் ஏற்படுத்தவேண்டும் -ஆயர்கள் கோரிக்கை!

ஜவ்பர்கான்   இந்த நாட்டில் நல்ல ஒரு அரசாங்கம் வந்தது போன்று இந்த நாட்டில் உள்ள மதங்களுக்கிடையிலும் நல்லதொரு இணக்கப்பாடு ஏற்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.   இந்த...

மனை­விக்கு துரோகம் செய்த கணவனுக்கு மரண தண்டனை !

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தனது மனை­விக்கு துரோகம் செய்து பிறி­தொரு பெண்­ணுடன் இர­க­சிய காதல் தொடர்பை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் தம்மால் பிடிக்­கப்­பட்ட ஒரு­வ­ருக்கு தலையைத் துண்­டித்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய புகைப்­ப­டங்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.   மேற்­படி...

ஜனா­தி­பதி இன்று நிறை­வேற்று அதி­கா­ரத்தை முழு­மை­யாக பயன்­ப­டுத்தி சர்­வ­தி­கா­ரி­யாகி செயற்­ப­டு­கின்றார்!

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் "மஹிந்த" சார்ந்த குழுவினர் புதிய அணி­யொன்றை ஏற்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தில் தனித்­து­வ­மான எதிர்க்­கட்­சி­யாக செயல்­படப் போவ­தாக ?தூய்மையான ஹெல உறு­ம­யவின் தலை­வ­ரும் எம்.பி.யு­மான உதய கம்­மன்­பில...

எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கு தகு­தி­யான நபர் நானே..!

எதிர்க்­கட்சித் தலைவர் பத­வியை ஏற்கத் தயா­ராக உள்­ள­தாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்­கம குறிப்­பிட்­டுள்ளார். எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கு தகு­தி­யான நபர் தானே எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். எதிர்க்­கட்சி தலைவர் பதவி குறித்து ஏற்­பட்­டுள்ள...

மூன்று அதிபர்கள் தொடர்பில் விசாரணைகள்….!

  கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை மீறும் வகையில் பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொண்டுள்ள மூன்று அதிபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர்...

ஜப்பான் பிரதமரின் பாராட்டு !

இலங்கையில் அமைதியான முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஜப்பான் பிரதமர் சின் சோ அபே பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமைக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக ஜப்பானிய...

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு காலி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தற்காலிகமாக வௌிநாடு செல்வதற்கு காலி நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.  காலி நீதிமன்றத்தால் கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி குறித்த தடை விதிக்கப்பட்டிருந்தது. காலி துறைமுகத்தில்...

வித்தியா குறித்த வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனை!

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ் மாணவி வித்தியா குறித்த வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே,...

எனது தோல்வியினை பக்குவமாக ஏற்றுக்கொள்கின்றேன் -பா.அரியநேத்திரன்

ஜவ்பர்கான் அரசியலை சினிமாபோன்று சித்தரித்துள்ளனர்.புதிய நடிகர்களை வைத்து புதிய படத்தினை தயாரிக்கும்போது கூடிய வசூலைபெறுகின்ற பாணியாக இந்த அரசியல் நிலைமையை பார்த்துள்ளார்கள்.அதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர் எங்கள் பொதுச்செயலாளர். எனது முடிவினை நான் பக்குவமாக...

மு.காவின் மத்திய குழுக் கூட்டத்தின் நிகழ்வு!

பைஷல் இஸ்மாயில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் அட்டாளைச்சேனை ஹபானா பூங்காவில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மத்திய குழுத் தலைவரும், அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில்...

Latest news

- Advertisement -spot_img