எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதியான நபர் தானே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.