- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தலைநகரில் கையெழுத்து வேட்டை !

V.v];.vk;.[htpj;>  மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை அவர்கள் அவர்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ள முஸ்லிம்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள மேல் மாகாண சபையின் உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...

2 இலட்சம் கையெழுத்து பெற்றுக்கொள்ளும் வேட்டை அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது !

அபு அலா  வன்னி முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடை செய்யும் இனவாதிகளின் சூழ்ச்சிக்கு எதிரான 2 இலட்சம் கையெழுத்து பெற்றுக்கொள்ளும் வேட்டை இன்று (12) வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில், அம்பாறை அட்டாளைச்சேனை...

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி சாய்ந்தமருதில் மாபெரும் கையெழுத்து வேட்டை !

எம்.வை.அமீர்  1990 ஆண்டு வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றக் கோரி இரண்டு லட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தின் சாய்ந்தமருதில் 2015-06-12 ஜும்மா தொழுகையின் போது கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்...

அமைச்சரவையில் இன்று முன்வைத்துள்ள 20வது திருத்தத்தினை ஏற்கமுடியாது -த.மு.தே.கூட்டமைப்பு !

m];ug; V rkj; fle;j mikr;ruitapy; rku;g;gpf;fg; gl;l Nju;jy; kWrPuikg;Gf;fhd 20tJ jpUj;j rl;lk; njhlu;g;ghd If;fpa Njrpa fl;rpapdhy; rku;g;gpf;fg;gl;L ghuhSkd;w mq;fpfhuj;jpw;fhf Kd;itf;fg;gl ,Uf;fpd;w Nahridia jkpo; K];ypk; Njrpa...

அமைச்சரவையில் இன்று பாராளுமன்ற தேர்தல் 20வது அமைப்பு தொடர்பாக மு.கா.தலைவரும் ,அ.இ.ம.கா.தவிசாளரும் கடும் சமர் !

m];;ug; V rkj; ,d;W  eilngw;w tpNrl mikr;ruitf; $l;lj;jpy; K];yPk; fhq;fpu]; jiyth; uTg; `f;fPk; mfpy ,yq;if kf;fs; fhq;fpurpd; jtprhsh;  gjpy; mikr;rh; mkPh; mypAk; fye;J nfhz;L mikr;ruitapy;...

பெண்களும் சமூகப் பணியாற்ற தேசிய மகளிர் ஷூரா சபை உருவாக்க திட்டம்!

அஸ்லம் எஸ்.மௌலானா நாட்டுக்கும் சமூகத்திற்கும் முஸ்லிம் பெண்களின் பங்களிப்பை பெற்றுக் கொடுப்பதற்காக தேசிய மகளிர் ஷூரா சபை ஒன்றை உருவாக்குவதற்கு உத்தேசித்திருப்பதாக பெண்கள் ஆராய்ச்சி, செயல் முன்னணியின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் வேந்தருமான...

லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிட்டட்டின் பணிப்பாளராக லியாகத் அபூபக்கர் நியமனம்!

அஸ்லம் எஸ்.மௌலானா கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழுள்ள லங்கா ரெஸ்ட் ஹவுஸ் லிமிட்டட்டின் பணிப்பாளராக நகர அபிவிருத்தி,...

புலம்பெயர்ந்த இலங்கையருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை !

புலம்­பெ­யர்ந்த இலங்­கை­யர்கள் 150 பேருக்கு நேற்­று இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்­கப்­பட்­டது. கொழும்பு கோட்­டை­யி­லுள்ள வெளிவி­வ­கார அமைச்சின் பிர­தான கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­ற இந்த நிகழ்­வில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, மக்கள் பாது­காப்பு மற்றும்...

மகிந்த பேரணிக்கு கூட்டமைப்பின் பெயரில் அறிவித்தல் பிரசுரித்தது யார்?

மாத்தறையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பெயரை பத்திரிகை விளம்பரத்திற்காக பயன்படுத்தியது யார் என்பது தொடர்பில் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான...

கோத்தபாயவை பிரதமராக்க ஹெல உறுமய முயற்சி !

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எதிர்க்கட்சி பிரதமர் வேட்பாளராக பெயரிடுவதற்கு ஜாதில ஹெல உறுமயவினால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு அவசியமான பின்னணியை தாயாரிப்பதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு...

Latest news

- Advertisement -spot_img