- Advertisement -spot_img

ARCHIVE

Daily Archives: Dec 0, 0

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் !

இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர் டங்கன் பிளட்சர். இவரது ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால், இப்பதவிக்கு வேறு நபரை தேர்வு செய்யும் பணி நடந்து...

அதிகாலையில் கொழும்பு – யாழ் பஸ் விபத்தில் நான்கு பேர் பலி : 35 பேர் காயம் !

முல்லைத்தீவு  மாங்குளம் - கிழவன்குளம் பகுதியில்  இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் வண்டி நிறுத்தி...

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்….சாதகமான முடிவு கிடைக்கப்பெறாமையால் இன்றும் தொடரும் போராட்டம்…!

முகம்மட் தானீஸ்  மூதூர் தளவைத்தியசாலையில் போதிய  வசதியின்மை பற்றி வைத்தியசாலைக்கு முன்பு நேற்று ஆரம்பித்த கவனஈர்ப்புப்போராட்டம் இன்றும் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றது. நேற்றைய போராட்டத்தில் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடை பெற்ற...

எமது வாக்குகளால் நீர் வழங்கள் அமைச்சரானார்: ஆனால் நீர் இன்றி தவிக்கின்றோம் !

 எங்களது வாக்குகளால் தெரிவானவர் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக இருந்தும் குடிநீரின்றி உயிர்விடும் நிலையிலேயே எங்களது கிராம மக்கள் உள்ளனர். நீண்டகால பிரச்சனையாக இருக்கும் கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சனைக்கு இந்த...

வித்தியா கொலை : சிறைக்குள் வைத்து தாக்குதல் நடாத்துவதாக குறித்த 9 பேரும் நீதிமன்றில் தெரிவிப்பு !

 வித்தியாவைக் கொடூரமாகக் கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 9 பேருக்கும் சிறைக்குள் வைத்து தாக்குதல் நடாத்துவதாக குறித்த 9 பேரும் ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதே வேளை குறித்த 9 பேரையும் யாழ்ப்பாணச் சிறைக்குள் அடைத்து...

வறிய குடும்பத்துக்கு வீடும், 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியும் தருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வாக்குறுதி !

அபு அலா  ஒலுவில் அல் அக்ஸா மகளிர் சனசமூக நிலைய அங்கத்தவர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருக்குமிடையிலான கலந்துரையால் இன்று செவ்வாய்கிழமை (02) ஒலுவில் 7 ஆம் பிரிவு சனசமூக நிலைய கட்டிடத்தில்...

ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்துக்கு 5 மில்லியனில் முதலமைச்சரால் நூலகம் அமைப்பு !

முதலமைச்சர் ஊடகப்பிரிவு ஏறாவூர் அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு நூலகம் அமைப்பதற்கான  அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.ஏ.எம்.கலீல் தலைமையில் இடம்பெற்றது.   இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,...

அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரிக்கு துவிச்­சக்­கர வண்டி விபத்தில் கால் எலும்பு முறிவு !

பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற துவிச்­சக்­கர வண்டி விபத்தில் அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரியின் காலில் முறிவு ஏற்­பட்­டுள்­ளது. அவ­ருக்கு ஏற்­க­னவே இடுப்பு எலும்பு சத்­திரசிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்ட இடத்­திற்கு அண்­மையில் தொடை...

ஏனைய மதங்­க­ளையும் கலா­சாரங்­க­ளையும் மதித்து சக­வாழ்வு வாழ்­வ­தற்கு எம்­மை­ த­யா ர்­ப­டுத்திக்கொள்வோம் – பிரதமர் !

வெளிப்­பார்­வைக்­காக மதக் கிரி­யை­களில் ஈடு­ப­டாது உண்­மை­யான தர்­மத்தின் கருத்­துக்­களால் எமது வாழ்க்­கையை வளப்­ப­டுத்திக் கொள்வோம். முன்­மா­தி­ரி­மிக்க வகையில் ஏனைய மதங்­க­ளையும் கலா­சாரங்­க­ளையும் மதித்து சக­வாழ்வு வாழ்­வ­தற்கு எம்­மை­ த­யா ர்­ப­டுத்திக்கொள்வோம். அனைத்து உள்­ளங்­களும் தெளிவுபெறக்­கூ­டிய...

பிர­தமர் வேட்­பா­ள­ராக அன்றி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­கான வேட்­பா­ள­ராக மஹிந்த ராஜ­பக்ஷ போட்­டி­யி­டுவார் – டிலான் பெரேரா !

 எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் நாங் கள் வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கியே தீருவோம். அதற்­கான இணக்­கப்­பாடு தற்­போது பெறப்­பட்­டுள்­ளது. பிர­தமர் வேட்­பா­ள­ராக அன்றி...

Latest news

- Advertisement -spot_img