CATEGORY

இலங்கை

மீண்டும் தாய் கட்சியுடன் இணைவதற்கு தயாராகும் அமைச்சர்கள் ?

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து சுயாதீனமாகச் செயற்படும் அமைச்சர்கள் குழு, மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா...

சீனர்களுக்குத் துறைமுகம் சொந்தமில்லை. துறைமுகம் இலங்கையிடமே உள்ளது – ஜனாதிபதி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சீனாவுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் இலங்கை தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனா இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடும் என்ற...

தேசிய காங்கிரஸ் தலைவரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழு ?பிரதமரைச் சந்திக்கவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு !

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள...

அரச ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிர்க்கதி நிலை குறித்து நாடாளுமன்றில் உரையாற்றிய தயாசிறி

தற்போது தேர்தல் நிச்சயமற்ற நிலையில் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேர்தல் எப்போது,  எவ்வாறு இடம்பெறும் என்று யாரும் எமக்கு கூறியதில்லை, நிச்சயமற்ற...

தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுமா தேர்தல்கள் ஆணைக்குழு ?

  தேர்தல் ஆணைக்குளுவிற்கும், கட்சிகளின் செயலாலர்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா நாட்டின் தேர்தல் வரலாற்றில் பல தேர்தல்கள் சாதாரணமாகவே பல ஆண்டுகள் பிற்போடப்பட்டு வந்துள்ளது. கடந்த நல்லாட்சி காலத்தில் கூட உள்ளூராட்சி...

இத்தனை ஆயிரம் படை வீரர்கள் தங்களது பணிகளிலிருந்து விலகி விட்டார்களா ?

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும் போது அவர்...

இந்நாள் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி

எந்தவொரு அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் சர்வதேச சமூகத்திடமிருந்து கடன் பெற்றுக் கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் பெற்றுக் கொண்டதனை...

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கப் போராட்டத்தினை தடுத்து நிறுத்துவாரா ? எரிசக்தி அமைச்சர்

நாட்டில் எரிபொருள் விநியோகம் முழுமையாக தடைப்படும் அளவிற்கு தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன பணியாளர்களின் தொழிற்சங்கங்கள், அமைச்சர் கஞ்சன விஜயசேகரவை எச்சரித்துள்ளன. இந்த விடயத்தை நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம்...

மீண்டெழுவதற்கு முயற்சிக்கும் மொட்டு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டம் நேற்று முன்தினம் இரவு கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்,...

எதிர்க்கட்சி தலைவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்குமா அரசாங்கம் ?

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசு செய்துகொண்ட உடன்படிக்கை தொடர்பில் விவாதம் அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் முதல் தவணை கொடுப்பனவு கிடைத்துள்ளமை...

அண்மைய செய்திகள்